← Back

Azhaginil Vilainthathu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah Male : Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah Male : Vizhiyo brahman mayakkaththil Varaintha kavithai……. Vizhiyo brahman mayakkaththil Varaintha kavithai Mozhiyo amutham kuralaagi Pozhigindra bodhai Male : Oru aanantha raagam Ival alli vizhi jaalam Oru aanantha raagam Ival alli vizhi jaalam ho….oh…. Male : Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah… Male : Sugaththai shuruthi maaramal Padikkindra veenai Sugaththai shuruthi maaramal Padikkindra veenai Thiraatchai rasaththai vasamaakki Tharugindra paarvai Male : Vaana villennum naanam hahaa Kaana jillennum kolam Vaana villennum naanam hahaa Kaana jillennum kolam….haei yaei Male : Azhaginil vilainthathu Mazhaiyinil nanainthathu Manathukku sugam tharuthu Ammammo….shhaa shhaa shhaa Ammammo….haa haa haah… Ammammo….haa haa haah… Ammammo….aah haa haah
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. ஆண் : விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை………………. விழியோ பிரம்மன் மயக்கத்தில் வரைந்த கவிதை மொழியோ அமுதம் குரலாகி பொழிகின்ற போதை ஆண் : ஒரு ஆனந்த ராகம் இவள் அல்லி விழி ஜாலம் ஒரு ஆனந்த ராகம் இவள் அல்லி விழி ஜாலம் ஹோ…..ஓஹ் ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. ஆண் : சுகத்தை சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை…….. சுகத்தை சுருதி மாறாமல் படிக்கின்ற வீணை திராட்சை ரசத்தை வசமாக்கி தருகின்ற பார்வை ஆண் : வான வில்லென்னும் நாணம் ஹஹா காண ஜில்லென்னும் கோலம் வான வில்லென்னும் நாணம் காண ஜில்லென்னும் கோலம் ஹேய் ஏய்… ஆண் : அழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்….. அம்மம்மோ… ஆஹ் ஹா ஹாஹ்…..