← Back

Ungalil Nam Annaavai Paarkiren Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Kunnakudi Vaidyanathan Male : Ungalil nam annaavai paarkkiren Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Male : Gangai nadhi pongi varuum naattilae Palar kan kalangi vaadugindraar veettilae Female : Gangai nadhi pongi varuum naattilae Male : Palar kan kalangi vaadugindraar veettilae Sila paergal kodi selvam kondanar Palar theruvoram kodiyilae nindranar Female : Sila paergal kodi selvam kondanar Male : Palar theruvoram kodiyilae nindranar Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Male : Or uyir thaan yaavarukkum ulladhu Adhu oru murai thaan nammai vittu selvadhu Female : Or uyir thaan yaavarukkum ulladhu Male : Adhu oru murai thaan nammai vittu selvadhu Selvam indru vandhu naalai povadhu Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu Female : Selvam indru vandhu naalai povadhu Male : Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren Male : Ezhai kadhai maedaiyilae solluvaar Avar ettadukku maadi katti kolluvaar Female : Ezhai kadhai maedaiyilae solluvaar Male : Avar ettadukku maadi katti kolluvaar Male : Yaar yenna kuttram seidhaalum kaeladaa Adhil endrum acham illai endru kooradaa Female : Yaar yenna kuttram seidhaalum kaeladaa Male : Adhil endrum acham illai endru kooradaa Ungalil nam annaavai paarkkiren Both : Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஆண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே பெண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே ஆண் : பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் பெண் : சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் ஆண் : பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஆண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது பெண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது ஆண் : அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது பெண் : செல்வம் இன்று வந்து நாளை போவது ஆண் : செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ஆண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார் அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார் பெண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார் ஆண் : அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார் ஆண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா பெண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா ஆண் : அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்