← Back

Vaaraayo Thozhi Song Lyrics

Singers : Shahul Habib, Sonu Nigam, Sangeetha and Harini Music by : A.R. Rahman Female : ………………………….. Male : ……………………………… Male : Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi Male : Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi Female : Anbuku nee Arichuvadi annaiku Mel chellamadi Female : Mazhalaiyil Naan sainthapadi Muthumaiyilum vendumadi Male : Ye paati en sweety Nee innum beauty beautyadi Male : Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh yea Male : Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi Male : Jeansellam matiko Lip sticku potuko poi Pesum naraiyellam Maipoosi mathiko oo….. Female : Adi aathi enna Koothu en vayasu paathi pochu Male : Clinton number Potu thaaren kilukilupaaga I love you nee sollividu Female : Yaar nee endral Miss world alla miss all Endrae sollividu Male : Oh yeah Male : Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh ho oh Male : Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi ……. Female : ……………………… Female : Computer paatuku Karagaatam nee aadu Male : M tv channelil Sasti kavasam nee paadu ho …… Male : 2 piece uda potu Sun bathu edu paati Disney landil vaasal Thelichi arisi maavu Kolam poda vaa paati Male : Nadu roadtil oru Kadaiya potu vada sutu Vikanum oruvaati oh yea Male : Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi oh ho oo Male : Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi yea hey yea Female : Anbuku nee Arichuvadi annaiku Mel chellamadi Female : Mazhalaiyil Naan sainthapadi Muthumaiyilum vendumadi Male : Oh yea Female : Vaarayo thozhi Vaaraai en thozhi vaa Vanthu lootiyadi Male : Oh ho oo Female : Vaarevaa thozhi Vayasana thozhi Vaai vitu cheetiyadi yea hey yea …
பாடகிகள் : சங்கீதா, ஹரிணி பாடகர்கள் : சோனு நிகம், சாகுல் ஹபீப் இசையமைப்பாளர் : எ. ஆர். ரஹ்மான் பெண் : ……………………… ஆண் : ……………………… ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி பெண் : மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி ஆண் : ஏ பாட்டி என் ஸ்வீட்டி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ யே ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி ஆண் : ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ ஓ பெண் : அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதி போச்சு ஆண் : கிளின்டன் நம்பர் போட்டு தாரேன் கிளு கிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு பெண் : யார் நீ என்றால் மிஸ் வோ்ல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு ஆண் : ஓ யே ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ ஹோ ஓ ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி பெண் : ……………………… பெண் : கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு ஆண் : எம் டிவி சேனலில் சஷ்டி கவசம் நீ பாடு ஹோ ஆண் : டூ பீஸ் உட போட்டு சன் பாத்து எடு பாட்டி டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி ஆண் : நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி ஓ யே ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஓ ஹோ ஓ ஆண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி யே ஹே யே பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்லமடி பெண் : மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி ஆண் : ஓ யே பெண் : வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி ஆண் : ஓ ஹோ ஓ பெண் : வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டு சீட்டியடி யே ஹே யே