← Back

Vennilavae Song Lyrics

Vennilavae Song Lyrics is a track from Wolf – Tamil Movie 2024, Starring Prabhu Deva and Raai Laxmi. This song was sung by Mugen Rao and Sarath Santosh, music composed by Amrish and lyrics written by Madhan Karky. Singers : Mugen Rao and Sarath Santosh Music Director : Amrish Lyricist : Madhan Karky Male : Vennilave en Vennilave Nee kai thodum dhooramthil veesugiraai Theendidava ena ketkayile Hmm endrum hmmum endrum pesugiraai Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Male : Vennilave en Vennilave Nee kai thodum dhooramthil veesugiraai Male : …………………. Male : Thakida dhoom Tha dhira dhira dhoom Thakida dhoom Tha dhira dhira dhoom Male : Thakida dhoom Tha dhira dhira dhoom Thakida dhoom Tha dhira dhira dhoom Male : Ilai ilai ilai yena urasidava Idhayathil idi yena erangidava Iravugal iravugal thirudidava Male : Ilai inimaiyil unai unai varudidava Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Male : Azhage azhaginum Azhagiya azhage En azhagulage Azhage azhaginum Azhagiya azhage En azhagulage Male : Vennilave en Vennilave Nee kai thodum dhooramthil veesugiraai Theendidava ena ketkayile Hmm endrum hmmum endrum pesugiraai Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta Males : Parikkatta parakkatta Kadikkatta kudikkatta Thayangatta mayangatta Izhukkatta uzhukkatta
பாடகர்கள் : முகின் ராவ் மற்றும் சரத் சந்தோஷ் இசையமைப்பாளர் : அம்ரிஷ் பாடலாசிரியர் : மதன் கார்கி ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ கை தொடும் தூரத்தில் வீசுகிறாய் தீண்டிடவா என கேட்கையிலே ஊம்ம் என்றும் ஊஹும்ம் என்றும் பேசுகிறாய் ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீகை தொடும் தூரத்தில் வீசுகிறாய் ஆண் : ……………………………. ஆண் : தகிட தோம் தா திர திர தோம் தகிட தூம் தா திர திர தோம் ஆண் : தகிட தோம் தா திர திர தோம் தகிட தூம் தா திர திர தோம் ஆண் : இலை இலை இலை என உரசிடவா இதயத்தில் இடி என இறங்கிடவா இரவுகள் இரவுகள் திருடிடவா ஆண் : இல்லை இனிமையில் உன்னை உன்னை வருடிடவா ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண் : அழகே அழகினும் அழகிய அழகே என் அழகுலகே அழகே அழகினும் அழகிய அழகே என் அழகுலகே ஆண் : வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ கை தொடும் தூரத்தில் வீசுகிறாய் தீண்டிடவா என கேட்கையிலே ஊம்ம் என்றும் ஊஹும்ம் என்றும் பேசுகிறாய் ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா ஆண்கள் : பறிக்கட்டா பறக்கட்டா கடிக்கட்டா குடிக்கட்டா தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா உழுக்கட்டா