← Back

Enge Raman Ange Seethai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Not Known Male : ……………….. Chorus : ……………. Male : Engae raman angae seedhai Ondrallaa rendalla Pallaandu vaazhungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal Male : Engae raman angae seedhai Ondrallaa rendalla Pallaandu vaazhungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal Chorus : ……………. Male : Thanthai thaayin thaamarai paatham Tharai mel padalaama Malargal thoovum kambalam meedhu Medhuvaai varalaamaa Male : Kanavan manaivi iniyaai nindru Panigal yaavum purivom indru Thiru kovil dheivam rendu Edhir thondrum kolam kandu Anantha geethangal naan sollavo Female : Engae raman angae seedhai Nettrallaa indrallaa ennaalum unnodu Ammaavum appaavum kannae un pinnodu Chorus : ……………….. Male : Endrum ulla thendralai polae Maganae nee vaazhga Female : Nalla pillai bhoomiyil illai Unakkor inaiyaaga Male : Madhurai meenaal thunaiyaai aanaal Female : Nalamae thanthu bhuvi mael nedunaal Male : Petra thaayin ullaam kulira Female : Anbu thanthai nenjam magizha Both : Anantham neengaamal nee vaazhgavae Anantham neengaamal nee vaazhgavae Male : Engae raman angae seedhai Ondrallaa rendalla Pallaandu vaazhungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal Ammaavum appaavum Ennaiththaan vaazhththungal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : தெரியவில்லை ஆண் : ………………. குழு : …………………. ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை ஒன்றல்ல ரெண்டல்ல பல்லாண்டு வாழுங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள் ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை ஒன்றல்ல ரெண்டல்ல பல்லாண்டு வாழுங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள் குழு : ……………………… ஆண் : தந்தை தாயின் தாமரைப் பாதம் தரை மேல் படலாமா மலர்கள் தூவும் கம்பளம் மீது மெதுவாய் வரலாமா ஆண் : கணவன் மனைவி இணையாய் நின்று பணிகள் யாவும் புரிவோம் இன்று திருக்கோவில் தெய்வம் ரெண்டு எதிர் தோன்றும் கோலம் கண்டு ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ பெண் : எங்கே ராமன் அங்கே சீதை நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு….. குழு : ……………………… ஆண் : என்றும் உள்ள தென்றலைப் போலே மகனே நீ வாழ்க பெண் : நல்ல பிள்ளை பூமியில் இல்லை உனக்கோர் இணையாக ஆண் : மதுரை மீனாள் துணையாய் ஆனாள் பெண் : நலமே தந்து புவி மேல் நெடுநாள் ஆண் : பெற்ற தாயின் உள்ளம் குளிர பெண் : அன்பு தந்தை நெஞ்சம் மகிழ இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே ஆண் : எங்கே ராமன் அங்கே சீதை ஒன்றல்ல ரெண்டல்ல பல்லாண்டு வாழுங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள் அம்மாவும் அப்பாவும் என்னைத்தான் வாழ்த்துங்கள்