← Back

Kadhale Enthan Idhayam Female Song Lyrics

Singer : Deepthi Music by : Yug Bhusal Lyrics by : RP Bala Female : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo….. Female : Un ninaivil endrum manam Irukkirathae thavikkirathar Purinthukol en kadhalae vaa munnae….oo…. Female : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Female : Un kangalil Ennai naan tholaiththaenae Naan marupadi piranthu vanthaen Uyirae unakkaaga Female : Hoo oo ooo Un manathinil kalanthida Naan ninaiththaenae….yae…. Un suvaasakaattraai Naan endrum iruppaenae Female : Ennai naan maranthidavae En nenjil niraivaaiyaa Female : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Female : Aa….aa….aah….aa….haa…. Ilam thendralaai en vaazhvinil Nee varuvaayaa….aa…. Idhaiyaththin yaekkamithu Unakku theriyaathaa Female : Eppozhuthum en kanavugal Muzhuvathum neeyae Idhayaththin yaekkamithu Unakku puriyaathaa Female : Ennai naan maranthidavae En nenjil niraivaaiyaa Female : Kadhale enthan idhayam Unnai theduthae vaa munae oo…. Kadhalae nee illamal Edhuvum illai vaa munnae…ooo…..
பாடகி : தீப்தி இசையமைப்பாளர் : யுக் பூசல் பாடலாசிரியர் : ஆர். பி. பாலா பெண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…… காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே…..ஓ……. பெண் : உன் நினைவில் என்றும் மனம் இருக்கிறதே தவிக்கிறதே புரிந்துகொள் என் காதலே வா முன்னே……..ஓ….. பெண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…..ஓ…. பெண் : உன் கண்களில் என்னை நான் தொலைத்தேனே நான் மறுபடி பிறந்து வந்தேன் உயிரே உனக்காக பெண் : ஓ உன் மனதினில் கலந்திட நான் நினைத்தேனே….ஏ….. உன் சுவாசகாற்றாய் நான் என்றும் இருப்பேனே பெண் : என்னை நான் மறந்திடவே என் நெஞ்சில் நிறைவாயா…… பெண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…….ஓ….. பெண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ…ஹா…. இளம் தென்றலாய் என் வாழ்வினில் நீ வருவாயா……ஆ…. இதயத்தின் ஏக்கமிது உனக்கு தெரியாதா பெண் : எப்பொழுதும் என் கனவுகள் முழுவதும் நீயே இதயத்தின் ஏக்கமிது உனக்கு புரியாதா பெண் : என்னை நான் மறந்திடவே என் நெஞ்சில் நிறைவாயா…… பெண் : காதலே எந்தன் இதயம் உன்னை தேடுதே வா முன்னே ஓ…….ஓ….. காதலே நீ இல்லாமல் எதுவும் இல்லை வா முன்னே……