← Back

Mambazhathu Vandu Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Vishwanathan – Ramamoorthy Female : Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Female : Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Male : Kodi vizhi pattu Kola vizhi chittu Vaaduvadhu kandu Vaadiyadhu vandu Kodi vizhi pattu Kola vizhi chittu Vaaduvadhu kandu Vaadiyadhu vandu Female : Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Female : Kodai mazhai megam Gopurathu dhepam Konja varum neram Kondathenna kobam Konja varum neram Kondathenna kobam Male : Ennurimai endrae Naan irukumbodhu Ennurimai endrae Naan irukumbodhu Thendral vandhu unnai Theendiyadhu enna Female : Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Male : Yaar varavai kandu Vaadiyadhu indru Male & Female : Lala lalaala laa laa laa Lala lalaala laa laa laa Lalalala laalaa laa Lalalala laalaa laa Laalaa laaa Female : Kanniyarkku thendral Annai murai androo Male : Annaiyaval mella Aadai thoduvala Female : Sonnabadi ketten Enna seiya vendum Male : Kanni unnai endhan Kai siraiyil vaippen Kanni unnai endhan Kai siraiyil vaippen Male & Female : Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Yaar varavai kandu Vaadiyadhu indru
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ…… மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ…… மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று ஆண் : கோடி விழிப்பட்டு கோலவிழிச் சிட்டு வாடுவது கண்டு வாடியது வண்டு வாடுவது கண்டு வாடியது வண்டு பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ…… மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று பெண் : கோடை மழை மேகம் கோபுரத்து தீபம் கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம் கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம் ஆண் : என்னுரிமை என்றே நான் இருக்கும்போது என்னுரிமை என்றே நான் இருக்கும்போது தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ…… மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு ஆண் : யார் வரவைக் கண்டு வாடியது இன்று ஆண் மற்றும் பெண் : ……………………… பெண் : கன்னியர்க்கு தென்றல் அன்னை முறையன்றோ ஆண் : அன்னையவள் மெல்ல ஆடைத் தொடுவாளோ பெண் : சொன்னபடி கேட்டேன் என்ன செய்ய வேண்டும் ஆண் : கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன் கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன் ஆண் மற்றும் பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ…… மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று