← Back

Maayamo Song Lyrics

Singer : Krithika Nelson Music Director : Vivek–Mervin Lyricist : Krithika Nelson Female : Maa maa maayamo maayamo Yo maa maa maayamo maayamo Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Female : Maa maa maayamo maayamo Yo maa maa maayamo maayamo Female and Chorus : Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Female : Hey kannam kannam milirutha Kannum kannum olirutha Nenjam nenjam negurutha Ennai kandu Female : Oh rambam bambam isaiyile Rinjim rinjim mazhaiyile Konjam konjam nenainthu paar Inbam undu Female and Chorus : Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Boologam kandum kaanatha Sorgangal sendrum theeratha Aasaigal yaavum inge maayamo Humming : ……………….
பாடகி : கிருத்திகா நெல்சன் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன் பெண் : மா மா மாயமோ மாயமோ யோ மா மா மாயமோ மாயமோ பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ பெண் : மா மா மாயமோ மாயமோ யோ மா மா மாயமோ மாயமோ பெண் மற்றும் குழு : பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ ஓ…..பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ பெண் : ஹே கன்னம் கன்னம் மிளிருதா கண்ணும் கண்ணும் ஒளிருதா நெஞ்சம் நெஞ்சம் நெகுருதா என்னை கண்டு பெண் : ஓஹ் ரம்பம் பம்பம் இசையிலே ரிஞ்ஜிம் ரிஞ்ஜிம் மழையிலே கொஞ்சம் கொஞ்சம் நினைத்து பார் இன்பம் உண்டு பெண் மற்றும் குழு : பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ பூலோகம் கண்டும் காணாத சொர்கங்கள் சென்றும் தீராத ஆசைகள் யாவும் இங்கே மாயமோ ஹம்மிங் : …………………………