← Back

Azhage Amudhe Arive Uyire Song Lyrics

Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Viswanathan -Ramamoorthy Male : Haa..a.aaa…aaa… Female : Hoo ooo oo aaa aa Male : Azhagae Female : Amudhae Male : Arivae Female : Uyirae Male : Aasai kanavae Female : Anbin vadivae Both : Aasai kanavae anbin vadivae Male : Ahaa haa Female : Hoo ohoo oo Male : Hoo ohoo oo Female : Ahaa haa Both : Haa haa haaa Humming : ………………… Female : Anjaa nenjan en azhagaesan Ini avaniyae aalum maharaajan Anjaa nenjan en azhagaesan Ini avaniyae aalum maharaajan Male : Ellorum kondaadum raajan Endraaalum naan un dhaasan Ellorum kondaadum raajan Endraaalum naan un dhaasan Female : Inikkum sollaal enaiyae mayakkum Both : Aasai kanavae anbin vadivae Male : Azhagae Female : Amudhae Male : Arivae Female : Uyirae Male : Ahaa..haaa… Humming : …………………… Female : Ellaam endrum namm ennam polae Ivvulaginil aagum inimelae Ellaam endrum namm ennam polae Ivvulaginil aagum inimelae Male : Ullaasa thendral vilaiyaadum Sallaaba kuyil isai paadum Ullaasa thendral vilaiyaadum Sallaaba kuyil isai paadum Female : Inimai thavazhum inbam valarum Both : Aasai kanavae anbin vadivae Male : Azhagae Female : Amudhae Male : Arivae Female : Uyirae Both : Aasai kanavae anbin vadivae Aasai kanavae anbin vadivae Male : Ahaa haa Female : Hoo ohoo oo Male : Hoo ohoo oo Female : Ahaa haa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : ஹா…ஆ..ஆஅ…. பெண் : ஹோ…ஓ..ஓ….ஆஅ…ஆஅ… ஆண் : அழகே……. பெண் : அமுதே…… ஆண் : அறிவே… பெண் : உயிரே…. ஆண் : ஆசை கனவே பெண் : அன்பின் வடிவே இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே ஆண் : ஆஹா…ஹா… பெண் : ஓஹோ….ஓஹோ….ஒ… ஆண் : ஓஹோ….ஓஹோ….ஒ… பெண் : ஆஹா…ஹா… இருவர் : ஹா ..ஹா..ஹா… ……………………………….. பெண் : அஞ்சா நெஞ்சன் என் அழகேசன் இனி அவனியை ஆளும் மகராஜன் அஞ்சா நெஞ்சன் என் அழகேசன் இனி அவனியை ஆளும் மகராஜன் ஆண் : எல்லோரும் கொண்டாடும் ராஜன் என்றாலும் நான் உன் தாசன் எல்லோரும் கொண்டாடும் ராஜன் என்றாலும் நான் உன் தாசன் பெண் : இனிக்கும் சொல்லால் எனையே மயக்கும் ஆண் : ஆசைக் கனவே அன்பின் வடிவே….. ஆண் : அழகே……. பெண் : அமுதே…… ஆண் : அறிவே… பெண் : உயிரே…. ஆண் : ஆஹா ..ஆஹா …………………………………… பெண் : எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இவ்வுலகினில் ஆகும் இனிமேலே எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இவ்வுலகினில் ஆகும் இனிமேலே ஆண் : உல்லாசத் தென்றல் விளையாடும் சல்லாபக் குயில் இசைபாடும் உல்லாசத் தென்றல் விளையாடும் சல்லாபக் குயில் இசைபாடும் பெண் : இனிமை தவழும் இன்பம் வளரும் இருவர் : ஆசைக் கனவே அன்பின் வடிவே….. ஆண் : அழகே……. பெண் : அமுதே…… ஆண் : அறிவே… பெண் : உயிரே…. இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே ஆசை கனவே அன்பின் வடிவே ஆண் : ஆஹா…ஹா… பெண் : ஓஹோ….ஓஹோ….ஒ… ஆண் : ஓஹோ….ஓஹோ….ஒ… பெண் : ஆஹா…ஹா…