← Back

Vaanam Niram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Aa…aaa…aaa…aaa..aa…. Male : Aa…aaa…aaa…aaa..aa…. Female : Aa…aaa…aaa… Male : Aa…aaa…aaa…. Both : Aa…aaa…aaa… Male : Vaanam niram maarum Ila maalai suba velai Female : Megam pani thoovum Adhu kaaman paribaashai Male : Naal thorum vedhangal Female : Paadaadho dhaegangal Vaanam niram maarum Ila maalai suba velai Male : Megam pani thoovum Adhu kaaman paribaashai Female : Manmadha kalai engu virpanai Mangaiyival dhaegam engum muthirai Male : Andhi malligai sindhum punnagai Thingal mugham naalum dheva kannigai Female : Mannavan thozhoram En idhazh reengaaram Panjanai boopaalam paadidumae Male : Ini dhevan koyil poojai neram Kaadhal dheepam naanum Female : Vaanam niram maarum Ila maalai suba velai Male : Megam pani thoovum Adhu kaaman paribaashai Female : Laa laala lalalaa laala lala laala laala laa Male : Laa laala lalalaa laala lala laala laala laa Female : Laalalaa laalalaa Male : Laalalaa laa laa… Male : Pattu methaiyil nitham othigai Kattru tharum velai yedhu nithirai Female : Katra vithaigal motham ethanai Alli thara vendum anbu kattalai Male : Sangadhi yeraalam En manam dhaaraalam Manmadhan dhevaaram paadiduven Female : Ini pesum pechil jaamam pogum Mogam kaaval meerum Male : Vaanam niram maarum Ila maalai suba velai Female : Megam pani thoovum Adhu kaaman paribaashai Male : Naal thorum vedhangal Female : Paadaadho dhaegangal Vaanam niram maarum Ila maalai suba velai Male : Megam pani thoovum Adhu kaaman paribaashai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…….ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…. ஆண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ….. பெண் : ஆ…..ஆஅ……ஆ…. ஆண் : ஆ…..ஆஆ…..ஆஆ……. இருவர் : ஆ…..ஆஆ…..ஆஆ……. ஆண் : வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை பெண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை ஆண் : நாள் தோறும் வேதங்கள் பெண் : பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை……… ஆண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை பெண் : மன்மதக் கலை எங்கு விற்பனை மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை ஆண் : அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை பெண் : மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம் பஞ்சணை பூபாளம் பாடிடுமே ஆண் : இனி தேவன் கோயில் பூஜை நேரம் காதல் தீபம் நானும்… பெண் : வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை ஆண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை பெண் : லா லால லலலா லாலலல லால லால லா ஆண் : லா லால லலலா லாலலல லால லால லா ஆண் : பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை பெண் : கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை ஆண் : சங்கதி ஏராளம் என் மனம் தாராளம் மன்மதன் தேவாரம் பாடிடுவேன் பெண் : இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும் மோகம் காவல் மீறும் ஆண் : வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை பெண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை ஆண் : நாள் தோறும் வேதங்கள் பெண் : பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை……… ஆண் : மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை