← Back

Aathoram Aalamaram Song Lyrics

Singers : S. P. Sailaja and T. L. Maharajan Music by : Chandrabose Male : Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi Female : Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi Male : Aaththoram aalamaram Female : Naamaada oonjal tharum Female : Pacha nellu kaaththadichchaakka Angum ingum thalai asaikkum Chinna paiyan nee sirichchaakka Nenjam engum alai adikkum Male : Thannikkul vaala meenirukkum Nenjukkul aasai thaen kudikkum Female : Kannukkul kadhal ver pidikkum Kattila pottaa thendral varum Male : Vaanaththilae varum megangalae Bhoomiyilae mazhai thoovungalaen hae hoi Female : Aaththoram aalamaram naamaada oonjal tharum Male : Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi Female : Aaththoram aalamaram Male : Naamaada oonjal tharum Male : Thottaachinungi sedigala paarththaen Neeyum antha jaathiyadi Summaa unnai oru murai thottaen Kanni pochchu meaniyadi Female : Ennavo neeyum theduriyae Engengo ennai parkkuriyae Male : Kannula theeyai mootturiyae Ammammaa ennai vaatturiyae Female : Thaeneduththu entha thee anaippaen Theeyanaikkum ennai nee anaippae yae hae Male : Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi Female : Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi Male : Aaththoram aalamaram Female : Naamaada oonjal tharum
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் டி. எல். மகராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் ஆண் : ஆத்தோரம் ஆலமரம் பெண் : நாமாட ஊஞ்சல் தரும் பெண் : பச்ச நெல்லு காத்தடிச்சாக்க அங்கும் இங்கும் தலை அசைக்கும் சின்னப் பையன் நீ சிரிச்சாக்க நெஞ்சம் எங்கும் அலை அடிக்கும் ஆண் : தண்ணிக்குள் வால மீனிருக்கும் நெஞ்சுக்குள் ஆச தேன் குடிக்கும் பெண் : கண்ணுக்குள் காதல் வேர் பிடிக்கும் கட்டில போட்டா தென்றல் வரும் ஆண் : வானத்திலே வரும் மேகங்களே பூமியிலே மழை தூவுங்களேன் ஹே ஹோய்.. பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் ஆண் : நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா பெண் : ஆத்தோரம் ஆலமரம் ஆண் : நாமாட ஊஞ்சல் தரும் ஆண் : தொட்டாசிணுங்கி செடிகள பார்த்தேன் நீயும் அந்த ஜாதியடி சும்மா உன்னை ஒரு முறை தொட்டேன் கண்ணிப் போச்சு மேனியடி பெண் : என்னவோ நீயும் தேடுறியே எங்கெங்கோ என்னை பார்க்குறியே ஆண் : கண்ணுல தீயை மூட்டுறியே அம்மம்மா என்னை வாட்டுறியே பெண் : தேனெடுத்து அந்த தீ அணைப்பேன் தீயணைக்கும் என்னை நீ அணைப்பே ஏ ஹே ஆண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் பெண் : ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் ஆண் : ஆத்தோரம் ஆலமரம்…. பெண் : நாமாட ஊஞ்சல் தரும்….