← Back

Saithane Saithane Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sreelekha Parthasarathy Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male : Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female : Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Male : Hey unadhu vaasam Konjam pattaal Paisa kooburam ezhunthu nirkkum Female : Unadhu paarvai Lesaai thottaal Ulle kalagam vedikkum Male : Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female : Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Chorus : ……………. Male : Kavithai sottum un kangalil Kaal nootraandu thoongattumaa? Female : Imsai seyyum un punnaghai Adhile adangi pogatumaa? Male : Kurugikonde poghum idayil Kudithanam naan seiyatumaa? Female : Thuruvi konde pogum meesai Mudhugu puramaai velivarumaa? Male : Neeraaviyaai naan vaerkiraen Poo pookiraai nee Male : Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female : Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Male : Shaithaaney… Female : Iravil neethaan en kambali Pagalil neethaan en pulveli Male : Hey hey Kanavil neethaan boogambama? Nijathil neethaan poovaasamaa? Female : Purandu paduthen meththai kadiyil Unadhu ninaivai pootikonde Male : Udhattai kadithaen yedho ninaivil Unadhu idhazhai ennikondu Female : Ennaagiraen? yedhaagiraen? Unnaale naan Male : Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female : Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Male : Hey unadhu vaasam Konjam pattaal Paisa kooburam ezhunthu nirkkum Female : Unadhu paarvai Lesaai thottaal Ulle kalagam vedikkum Male : Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female : Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Chorus : …………….
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா.விஜய் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே ஆண் : ஏய் உனது வாசம் கொஞ்சம் பட்டால் பைசா கோபுரம் எழுந்து நிற்கும் பெண் : உனது பார்வை லேசாய் தொட்டால் உள்ளே கலகம் வெடிக்கும் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே குழு : ……………. ஆண் : கவிதை சொட்டும் உன் கண்களில் கால் நூற்றாண்டு தூங்கட்டுமா? பெண் : இம்சை செய்யும் உன் புன்னகை அதிலே அடங்கி பூக்கட்டுமா? ஆண் : குருகிகொண்டே போகும் இடையில் குடித்தனம் நான் செய்யட்டுமா? பெண் : துருவி கொண்டே போகும் மீசை முதுகு புறமாய் வெளிவருமா? ஆண் : நீராவியாய் நான் வேர்க்கிறேன் பூ பூக்கிறாய் நீ ஆண் : சைத்தானே ஹே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே ஆண் : சைத்தானே ஹே ஹே ஹே ….. பெண் : இரவில் நீதான் என் கம்பளி பகலில் நீதான் என் புல்வெளி ஆண் : ஹே ஹே ஹே கனவில் நீதான் பூகம்பமாய்? நிஜத்தில் நீதான் பூவாசமாய்? பெண் : புரண்டு படுத்தேன் மெத்தை கடையில் உனது நினைவை பூட்டிக்கொண்டு ஆண் : உதட்டை கடித்தேன் ஏதோ நினைவில் உனது இதழை எண்ணிக்கொண்டு பெண் : என்னாகிறேன்? ஏதாகிறேன்? உன்னாலே நான் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே ஆண் : ஏய் உனது வாசம் கொஞ்சம் பட்டால் பைசா கோபுரம் எழுந்து நிற்கும் பெண் : உனது பார்வை லேசாய் தொட்டால் உள்ளே கலகம் வெடிக்கும் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே குழு : …………….