← Back

Paranthalum Vidamatten Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Hey baby…. my dear Look here…. here I say Paranthaalum vida maaten Pirar kaiyil thara maaten Male : Andru naan unnidam Kaidhi aanen Indru naan unnaiyae Kaidhu seiven Edharkaaga varugindren Unakaaga thodargindren Male : Senoritaa are you still in love With me now I say Female : Parakaadhae kidaikaadhu Ninaikadhae nadakaadhu Male : Koondillae kili alla Konji pesa Thogai naan maan alla Valaiyai veesa Unakkaaga piranthenaa Edharkaaga varugindraai Female : Hey..let me see What you can do… Male : Hoo Male : Radhi irrukku thalai kullikka Vidhi irrukku manam mudikka Inangi vitaal sugam irrukku Idhayathillae idam irrukku Female : Ha Male : Thodarkadhai ezhudhuvom Viraivillae Female : Haha ha ha Male : Thottakaaran poovai paadinaal Paarkumae ketkumae Female : Parakadhae kidaikaadhu Male : Haan haa Female : Ninaikaadhae Male : Haha ha ha Female : Nadakaadhu Male : Andru naan unnidam Kaidhi aanen Indru naan unnaiyae Kaidhu seiven Female : Unakkaaga piranthenaa Edharkaaga varugindraai Female : Vidhi vazhi thaan Kadhai nadakkum Adhigam sonaal Udhai kidaikkum Female : Padhumai alla aati vaikka Paavai alla pooti vaikka Kaamugan manadhillum kavidhayaa Bodhai enna konjam konjamaai Yerudho meerudho Male : Paranthaalum haan Vvida maaten Pirar kaiyil thara maaten Female : Koondillae killi alla Konji pesa Male : Haaan haan Female : Thogai naan maan alla Valaiyai veesa Male : Edharkaaga varugindren Unakaaga thodarginren Hey baby…hey baby How do you feel about me now..haan haan Female : Parakaadhae kidaikaadhu Male : Paranthaalum vida maatennnnnnn
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹே பேபி மை டியர் லுக் ஹேர் ஹேர் ஐ சே பறந்தாலும் விட மாட்டேன் பிறர் கையில் தர மாட்டேன் ஆண் : அன்று நான் உன்னிடம் கைதி ஆனேன் இன்று நான் உன்னையே கைது செய்வேன் எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன் ஆண் : செனோரிடா ஆர் யு ஸ்டில் இன் லவ் வித் மீ நௌ ஐ சே பெண் : பறக்காதே கிடைக்காது நினைக்காதே நடக்காது ஆண் : கூண்டிலே கிளி அல்ல கொஞ்சி பேச தோகை நான் மான் அல்ல வலையை வீச உனக்காக பிறந்தேனா எதற்காக வருகின்றாய் பெண் : ஹே லெட் மீ சி வாட் யு கேன் டூ ஆண் : ஹோ ஆண் : ரதி இருக்கு தலை குளிக்க விதி இருக்கு மனம் முடிக்க இணங்கி விட்டால் சுகம் இருக்கு இதயத்திலே இடம் இருக்கு பெண் : ஹா ஆண் : தொடர்கதை எழுதுவோம் விரைவிலே பெண் : ஹாஹா ஹா ஹா ஆண் : தோட்டக்காரன் பூவை பாடினால் பார்க்குமே கேக்குமே பெண் : பறக்காதே கிடைக்காது ஆண் : ஹான் ஹா பெண் : நினைக்காதே ஆண் : ஹாஹா ஹா ஹா பெண் : நடக்காது ஆண் : அன்று நான் உன்னிடம் கைதி ஆனேன் இன்று நான் உன்னையே கைது செய்வேன் பெண் : உனக்காக பிறந்தேனா எதற்காக வருகின்றாய் பெண் : விதி வழி தான் கதை நடக்கும் அதிகம் சொன்னால் உதை கிடைக்கும் பெண் : பதுமை அல்ல ஆட்டி வைக்க பாவை அல்ல பூட்டி வைக்க காமுகன் மனதிலும் கவிதையா போதை என்ன கொஞ்சம் கொஞ்சமாய் ஏறுதோ மீறுதோ ஆண் : பறந்தாலும் ஹான் விட மாட்டேன் பிறர் கையில் தர மாட்டேன் பெண் : கூண்டிலே கிளி அல்ல கொஞ்சி பேச ஆண் : ஹான் ஹான் பெண் : தோகை நான் மான் அல்ல வலையை வீச ஆண் : எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன் ஹே பேபி ஹே பேபி ஹவ் டூ யு பீல் அபௌட் மீ நௌ ஹான் ஹான் பெண் : பறக்காதே கிடைக்காது ஆண் : பறந்தாலும் விட மாட்டேன்