← Back

Puratchi Thamizhan Song Lyrics

Singers : Sathyaraj and PS Ashwin Music by : PS Ashwin Lyrics by : Alex and Anish Edmond Prabhu Both Male : Thalai kuninjathu pothum Ithu thalainimirum kaalam Veeram pettha pullaya Ina dhorgam vetti saikkuma Both Male : Mudhukil kutthum narigal kottam Kaattil sirithu aadum Ezhai jaathikeanna Ketka kaarum illayaa Both Male : Valimai izhanthu malaiyil irunthu Kizhe vizhum nodiyile Vaanam vanthu rekkai thanthu Kootti pogum Uyarame Male : Aayiram kaigal Unnai maraikkum pothu Odukkum kaigal udaiyum Pothu varuvan puratchi thamizhane Both Male : Thimiri ezhuvom Thimira nadappom thirupi adippom Adanga maruppom Un aattatha thaan mudika vaarom Both Male : Thimiri ezhuvom Thimira nadappom thirupi adippom Adanga maruppom Un aattatha thaan mudika vaarom Male : Vettriyai naalai Sarithram sollum Ippadai thoorkin Eppadai vellum Male : Needhikku ithu oru porattam Ithu nitchayam ulagam paarattum Nammai eipavar kaiyil athikaram Irunthidum ennum kadhai maarum Male : Ithil naattinai keduthu Nanamaigal azhikka Ninaithaal evarkkum Azhivaagum Male : Aayiram kaigal Unnai maraikkum pothu Odukkum kaigal udaiyum Pothu varuvan puratchi thamizhane Both Male : Thimiri ezhuvom Thimira nadappom thirupi adippom Adanga maruppom Un aattatha thaan mudika vaarom Both Male : Thimiri ezhuvom Thimira nadappom thirupi adippom Adanga maruppom Un aattatha thaan mudika vaarom Male : Panchathula porantha Ssanam Nenjukkulla aaraa ranam Paalum thenum ketka villa Pazhaya soorum kooda nilaikaa villa Both Male : Oomaiyaaga iruntha sanattha Oorangatti aanduputtu Varumai ennum ayudhatha Enga mela eavi vitta Both Male : Uttchi meethu vann idinthu Veezhukindra podhilum Unnai atchamintari Michamindri veraruka Pogirom
பாடகர்கள் : சத்யராஜ் மற்றும் பி. எஸ். அஸ்வின் இசை அமைப்பாளர் : பி. எஸ். அஸ்வின் பாடல் ஆசிரியர் : அலெக்ஸ் மற்றும் அனிஷ் எட்மோண்ட் பிரபு இருவர் : தலை குனிஞ்சது போதும் இது தலைநிமிரும் காலம் வீரம் பெத்த புள்ளைய இன துரோகம் வெட்டி சாய்க்குமா இருவர் : முதுகில் குத்தும் நரிகள் கூட்டம் காட்டில் சிரித்து ஆடும் ஏழை ஜாதிகென்ன கேட்டக யாரும் இல்லையா இருவர் : வலிமை இழந்து மலையில் இருந்து கீழ் விழும் நொடியிலே வானம் வந்து றெக்கை தந்து கூட்டி போகும் உயரமே உயரமே உயரமே ஆண் : ஆயிரம் கைகள் உன்னை மறைக்கும் போது ஓடுக்கும் கைகள் உடையும் போது வருவான் புரட்சி தமிழனே இருவர் : திமிறி எழுவோம் திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம் அடங்க மறுப்போம் உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம் இருவர் : திமிறி எழுவோம் திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம் அடங்க மறுப்போம் உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம் ஆண் : வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம் இது நிச்சயம் உலகம் பாராட்டும் நம்மை எய்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் ஆண் : இதில் நாட்டினை கெடுத்து நன்மைகள் அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் அழிவாகும் அழிவாகும் ஆண் : ஆயிரம் கைகள் உன்னை மறைக்கும் போது ஓடுக்கும் கைகள் உடையும் போது வருவான் புரட்சி தமிழனே இருவர் : திமிறி எழுவோம் திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம் அடங்க மறுப்போம் உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம் இருவர் : திமிறி எழுவோம் திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம் அடங்க மறுப்போம் உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம் ஆண் : பஞ்சத்துல பொறந்த சனம் நெஞ்சுக்குள் ஆறா ரணம் பாலும் தேனும் கேட்க வில்ல பழைய சோறும் கூட நிலைக்க வில்ல இருவர் : ஊமையாக இருந்த சனத்த ஓரங்கட்டி ஆண்டுபுட்டு வறுமை என்னும் ஆயுதத்தை எங்க மேல ஏவி விட்டா இருவர் : உச்சி மீட்டு வான் இடிந்து வீழுகின்ற போதிலும் உன்னை அட்சமின்றி மிச்சமின்றி வேறருக்க போகிறோம் போகிறோம் போகிறோம்