← Back

Rise Of Don Song Lyrics

Singers : Suraj Jagan, Siddharth Vipin and Rockstar Ramani Ammal Music by : Siddharth Vipin Male : High class ladies and gentlemen Introducing the brand new Fresh gangster in the town Totally new trend He will make you bend makka Male : Yeah…age 32 shirt 42 weight 82 What you gonna do Sollunga keppom Chennai gang-u naanga thaanda Moodittu poda Male : Center of the chennai… Junga Sethukki kondaan thannai… Junga Meetka vanthaan mannai… Junga Yevan velvaan ivanai Male : Polamburaanga police… Junga Nadunguraanga rowdies… Junga Discount-il service… Junga Dariyalil darr aagum parrys Male : Junga…aaaa….aaa…. Junga junga junga junga Male : Ethukku ezhu colour-ula Rainbow rainbow Rendu colour-u thaan poo poo Ethukku aala thookka thaan Tempo tempo Cycle pothum da sambo Male : Ayyayyayya Ethukku podanum sketch-u Athukulla moonchila kuduppan punch-u Yei…ethukku podanum switch-u Azhaga moon light-la mudippan match-u Male : Junga junga…aaa…aaa…aa…aa… Junga junga junga Oh junga… Female : Vaaya katti vayitha katti Junga Vazhugira singa kutty Junga En peraandi vellakatti Junga Velukka poraan round-u katti Female : Son of ranga Junga Grandson of linga Junga Vanthuthaan da junga Vanthuthaan da junga Male : Junga junga…aaa…aa…aa…aa.. Male : Kaatchi poiyaagum Kanavellaam meiyaagum Manathil pasi vanthaal Un kanavae unavaagum Male : Nookam irunthalae Vizhi thokkam paranthodum Yekkam yen nenjae Ini theakkam udainthodum Poraadu… Male : Junga junga… junga Junga…junga..junga..junga Oh junga… Junga junga junga Oh Junga… Male : Center of the Chennai… Junga Sethukki kondaan thannai… Junga Meetka vanthaan mannai… Junga Yevan velvaan ivanai Male : Polamburaanga police Nadunguraanga rowdies Discount-il service Dariyalil darr aagum parrys Male : Junga junga…aaa..aa…aa…aaa… Junga…junga..junga..junga
பாடகி : ராக்ஸ்டார் ரமணி அம்மாள் பாடகர்கள் : சுராஜ் ஜெகன், சித்தார்த் விபின் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : ஹை கிளாஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இன்ரடியூசிங் தி ப்ரண்ட் நியூ பிரெஷ் கங்ஸ்டெர் இன் தி டவுன் டோடல்லி நியூ ட்ரெண்ட் ஹி வில் மேக் யூ பென்ட் மக்கா ஆண் : யே ஏஜ் 32 ஷர்ட் 42 வெயிட் 82 வாட் யூ கோன்னா டூ சொல்லுங்க கேப்போம் சென்னை கேங்குனு நாங்க தான்டா மூடிட்டு போடா ஆண் : சென்டர் ஆப் தி சென்னை ஜூங்கா செதுக்கி கொண்டான் தன்னை ஜூங்கா மீட்க வந்தான் மண்ணை ஜூங்கா எவன் வெல்வான் இவனை ஆண் : பொலம்புறாங்க போலீஸ் ஜூங்கா நடுங்குறாங்க ரவுடிஸ் ஜூங்கா டிஸ்கவுன்ட்டில் சர்வீஸ் ஜூங்கா தரியலில் டர் ஆகும் பர்ரிஸ் ஆண் : ஜூங்கா ஆஆ ஆஆ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஆண் : எதுக்கு ஏழு கலருல ரெயின்போ ரெயின்போ ரெண்டு கலரு தான் போ போ எதுக்கு ஆள தூக்க தான் டெம்போ டெம்போ சைக்கிள் போதும் டா சம்போ ஆண் : அய்யய்யய்ய எதுக்கு போடணும் ஸ்கெட்ச்சு அதுக்குள்ள மூஞ்சில குடுப்பான் பஞ்சு ஏய் எதுக்கு போடணும் சுவிட்சு அழகா மூன் லைட்ல முடிப்பான் மேட்ச்சு ஆண் : ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா பெண் : வாய கட்டி வயித்த கட்டி ஜூங்கா வாழுகிற சிங்க குட்டி ஜூங்கா என் பேரான்டி வெல்லகட்டி ஜூங்கா வெளுக்க போறான் ரவுண்டு கட்டி பெண் : சன் ஆப் ரங்கா ஜூங்கா க்ராண்ட்சன் ஆப் லிங்கா ஜூங்கா வந்துட்டான் டா ஜூங்கா வந்துட்டான் டா ஜூங்கா ஆண் : ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆ ஆ ஆ ஆண் : காட்சி பொய்யாகும் கனவெல்லாம் மெய்யாகும் மனதில் பசி வந்தால் உன் கனவே உணவாகும் ஆண் : நோக்கம் இருந்தாலே விழி தூக்கம் பறந்தோடும் ஏக்கம் என் நெஞ்சே இனி தேக்கம் உடைந்தோடும் போராடு ஆண் : ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா ஆண் : சென்டர் ஆப் தி சென்னை ஜூங்கா செதுக்கி கொண்டான் தன்னை ஜூங்கா மீட்க வந்தான் மண்ணை ஜூங்கா எவன் வெல்வான் இவனை ஆண் : பொலம்புறாங்க போலீஸ் ஜூங்கா நடுங்குறாங்க ரவுடிஸ் ஜூங்கா டிஸ்கவுன்ட்டில் சர்வீஸ் ஜூங்கா தரியலில் டர் ஆகும் பர்ரிஸ் ஆண் : ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஜூங்கா