← Back

Chinnanjiru Koottukkulle Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Yuvaraj Male : {Chinnanjiru koottukkulla Paaduthintha oomaikuyil Oomai kuyil ullaththila Ulla kadha yaararivaar Ooraarin sodhanaiya Sollidalaam saamikitta Saami thantha vedhanaiya Yaaridam poe solliduvaen Yaaridam poe solliduvaen} (2) Male : Enakkul naanae pagaiyaai ponaen Uravai thaedi thaniyaai aanaen Pollaatha paasam enai vaattu vidhi yaeno Ponnaana thangai enai thoottrum nilai thaano Male : Thannaalae naanae thallaadinaenae Kannaalae paarththum sollaamal Oomai aanaenae Male : Chinnanjiru koottukkulla Paaduthintha oomaikuyil Oomai kuyil ullaththila Ulla kadha yaararivaar Ooraarin sodhanaiya Sollidalaam saamikitta Saami thantha vedhanaiya Yaaridam poe solliduvaen Yaaridam poe solliduvaen Male : Kadalil thondri pozhiyum megam Nadhiyaai maari kadalil serum Ondraaga kalanthu uravaadum nadhi polae Ennaalil thaayin madi meedhu thavazhveno Male : Neiyodu dheepam poraattam yaeno Nenjodu modhum thunbangal maari pogaatho Male : Chinnanjiru koottukkulla Paaduthintha oomaikuyil Oomai kuyil ullaththila Ulla kadha yaararivaar Ooraarin sodhanaiya Sollidalaam saamikitta Saami thantha vedhanaiya Yaaridam poe solliduvaen Yaaridam poe solliduvaen…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : யுவராஜ் ஆண் : {சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்} (2) ஆண் : எனக்குள் நானே பகையாய் போனேன் உறவைத் தேடி தனியாய் ஆனேன் பொல்லாத பாசம் எனை வாட்டும் விதி ஏனோ பொன்னான தங்கை எனை தூற்றும் நிலை தானோ ஆண் : தன்னாலே நானே தள்ளாடினேனே கண்ணாலே பார்த்தும் சொல்லாமல் ஊமை ஆனேனே ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன் ஆண் : கடலில் தோன்றி பொழியும் மேகம் நதியாய் மாறி கடலில் சேரும் ஒன்றாக கலந்து உறவாடும் நதிப் போலே எந்நாளில் தாயின் மடி மீது தவழ்வேனோ ஆண் : நெய்யோடு தீபம் போராட்டம் ஏனோ நெஞ்சோடு மோதும் துன்பங்கள் மாறிப் போகாதோ ஆண் : சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்….