← Back

Aanaakka Anthamadam Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Ooyingu thavarame Oorai yethi vayamae Poyudhae veenaakkamae Buvvaavae thedikanum Female : Aanaakka andha madam Aavaatti sandhai madam Aanaakka andha madam Aavaatti sandhai madam Adhuvum kood illangatti Platform sondha idam Adhuvum kood illangatti Platform sondha idam Female : Aanaakka andha madam Aavaatti sandhai madam Female : Machilae irundhadhan Mausu innu ennadhae Kuchile kudi iruntha Korachalinnu kolladhae Female : Machu kuchu ellamae Manasilae thaan irukku Manasu neranjiruntha Mathathellam nernjirukkum Female : Kedacha kanji thanni Kedaikaatti koyathanni Kedacha kanji thanni Kedaikaatti koyathanni Irukkavae irukkaiyilae Ennathukku kavala kanni Irukkavae irukkaiyilae Ennathukku kavala kanni Female : Marathae padachavan thaan Manusaala padachirukkaan Marathae padachavan thaan Manusaala padachirukkaan Varadha yethukkathaan Manasa koduthirukkaan Varadha yethukkathaan Manasa koduthirukkaan Female and Chorus : Aanaakka andha madam Aavaatti sandhai madam Adhuvum kood illangatti Platform sondha idam Aanaakka andha madam Aavaatti sandhai madam Female : Eduthukinnu porathukku Thirudan varuvaannu Eduthukinnu porathukku Thirudan varuvaannu Thuttulla seemaanga Thoongaama mulipanga Thuttulla seemaanga Thoongaama mulipanga Female : Thuttum kaila illa Thookathukkum panjam illa Thuttum kaila illa Thookathukkum panjam illa Pttiyum thevai illa Pottukkum vela illa Female and Chorus : Aanaakka andha madam Aavaatti sandhai madam Adhuvum kood illangatti Platform sondha idam Aanaakka andha madam Aavaatti sandhai madam
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஓயுங்கு தவறாமே ஊரை ஏத்தி வாயமே பொயுதே வீணாக்காமே புவ்வாவே தேடிக்கணும் பெண் : ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம் அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம் பெண் : ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் பெண் : மச்சிலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே குச்சிலே குடியிருந்தா கொரச்சலின்னு கொள்ளாதே பெண் : மச்சு குச்சு எல்லாமே மனசிலேதான் இருக்கு மனசு நெறஞ்சிருந்தா மத்ததெல்லாம் நெறஞ்சிருக்கும் பெண் : கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைக்காட்டி கொயாத் தண்ணி கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைக்காட்டி கொயாத் தண்ணி இருக்கவே இருக்கையிலே என்னாத்துக்கு கவல கண்ணி இருக்கவே இருக்கையிலே என்னாத்துக்கு கவல கண்ணி பெண் : மரத்தே படச்சவன்தான் மனுசால படச்சிருக்கான் மரத்தே படச்சவன்தான் மனுசால படச்சிருக்கான் வாரதெ ஏத்துக்கதான் மனசெ கொடுத்திருக்கான் வாரதெ ஏத்துக்கதான் மனசெ கொடுத்திருக்கான் பெண் மற்றும் குழு : ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம் ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் பெண் : தெட்டிகினு போறத்துக்கு திருடன் வருவான்னு தெட்டிகினு போறத்துக்கு திருடன் வருவான்னு துட்டுள்ள சீமாங்க தூங்கமெ முயிப்பாங்க துட்டுள்ள சீமாங்க தூங்கமெ முயிப்பாங்க பெண் : துட்டும் கையில இல்ல தூக்கத்துக்கும் பஞ்சமில்ல துட்டும் கையில இல்ல தூக்கத்துக்கும் பஞ்சமில்ல பொட்டியும் தேவையில்ல பூட்டுக்கும் வேலையில்ல பெண் மற்றும் குழு : ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம் அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்டுபாரம் சொந்த இடம் ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம்..