← Back

Kodi Aruvi Song Lyrics

Singers : Pradeep Kumar and Nithyashree Music by : Sean Roldan Male : Kodi aruvi kottuthae Adi en mela Athu thedi usura muttuthae Nedham unnaala Male : Kodi aruvi kottuthae Adi en mela Athu thedi usura muttuthae Nedham unnaala Male : Malai kovil vilakkaaga Ozhiyaa vanthavalae Manasodu tholapottu Ennaiyae kandavalae Female : Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae Male : Kodi aruvi kottuthae Female : Adi en mela Male : Athu thedi usura muttuthae Female : Nedham unnaala Male : Nalliravum yenga Namma isaignani Mettamaicha paatta Pongi vazhinja Male : Pottalula veesum Uchi malai kaatha Punnagaiyil yenda Enna pulinja Male : Saraayam illaama Saanjendi kannaala Koolangal seraatho sengal-la Female : Adakaathu unai naanum Sugama vechikkiren Onai sera poranthennu Ena naan mechikkiren Male : Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae Female : Unnai ninaichaalae Senthamizhum kooda Hindi mozhi thaandi Nenja thoduthae Male : Enna ithu koothu Sundu viral theenda Pombalaiya pola Vekkam varuthae Female : Rasaavae unnaala Aagasam mann mela Un jodi naanthanae Poiyilla Male : Kodi aruvi kottuthae Female : Adi en mela Male : Athu thedi usura muttuthae Female : Nedham unnaala Male : Kodi aruvi kottuthae Adi en mela Athu thedi usura muttuthae Nedham unnaala Male : Malai kovil vilakkaaga Ozhiyaa vanthavalae Manasodu tholapottu Ennaiyae kandavalae…ae….. Female : Kanna moodi kanda kanavae..ae… Pala jenmam thaandi vantha uravae..ae… Both : Thannaanana thanna nana Thannaanana thanna nana
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் நித்யாஸ்ரீ இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால ஆண் : கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால ஆண் : மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே பெண் : கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே ஆண் : கோடி அருவி கொட்டுதே பெண் : அடி என் மேல ஆண் : அது தேடி உசுர முட்டுதே பெண் : நெதம் உன்னால ஆண் : நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்சா பாட்ட பொங்கி வழிஞ்ச ஆண் : பொட்டலுல வீசும் உச்சி மலை காத்த புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச ஆண் : சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால கூளங்கள் சேராதோ செங்கல்ல பெண் : அடகாத்து உன்னை நானும் சுகமா வெச்சுகிறேன் ஒண்ணாய் சேர பொறந்தேன்னு என்ன நான் மெச்சிகிறேன் ஆண் : கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…. பெண் : உன்னை நினைச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே ஆண் : என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட பொம்பளைய போல வெக்கம் வருதே பெண் : ராசாவே உன்னால ஆகாசம் மன்ன மேல உன் ஜோடி நான்தானே பொய்யில்ல ஆண் : கோடி அருவி கொட்டுதே பெண் : அடி என் மேல ஆண் : அது தேடி உசுர முட்டுதே பெண் : நெதம் உன்னால ஆண் : கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னாலே ஆண் : மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே பெண் : கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே இருவர் : தன்னானா தன்னானா தன்னா நானா தன்னா நானா