← Back

Engeyum Kadhal Song Lyrics

Singer : Aalap Raja Music by : Harris Jayaraj Male : Aahhha yeah Engeyum kaadhal Vizhigalil vandhu ovvondrum pesa Venkaalai saaral Mugathinil vandhu sattendru modha Pollaadha paadal Paravasam thanthu paadhathil oda Mudhal varum kaadhal Mannnil munnooru aandu vaazhum Male : Kaadhal enum thenae Kadal alaigalil kaanum neelam neeyae Vaanae vanna meenae Mazhai veyil ena naangu kaalam neeyae Male : Kadarkaraiyil adhan manal veliyil Akkaatrodu kaatraga Pala kuralgal pala pala viralgal Thamai padhivu seidhirukkum Vidiyalilum nadu iravinilum Idhu oayaathae oayaathae Sirippinilum pala sinungalilum Miga kalanthu kathirukkum Ohh paarkkmal konjam pesaamal ponaalum Ullam thaangathae thaangathae Kangal thaan pinbu thoongathae Male : Engeyum kaadhal Vizhigalil vandhu ovvondrum pesa Venkaalai saaral Mugathinil vandhu sattendru modha Pollaadha paadal Paravasam thanthu paadhathil oda Mudhal varum kaadhal Mannnil munnooru aandu vaazhum Male : Adam pidikkum idhu vadam izhukkum Yaar sonnaalum ketkadhae Thara marukkum pin thalaikodukkum Idhu purandu theerthidumae Mugangalaiyo udal nirangaliyo Idhu paarkaadhae …paarkaadhae …. Iru udalil orr uyir irukka Adhu muyandru parthidumae Yaar yaarai engae nesikka nernthaalum Angae poonthottam undaagum Poochendraai bhoomi thindaadum Male : Engeyum kaadhal Female : Vizhigalil vandhu ovvondrum pesa Male : Venkaalai saaral Female : Mugathinil vandhu sattendru moadha Male : Pollaadha paadal Female : Paravasam thanthu paadhathil oda Male : Mudhal varum kaadhal Mannnil munnooru aandu vaazhum Male : Kaadhal enum thenae Kadal alaigalil kaanum neelam neeyae Vaanae vanna meenae Mazhai veyil ena naangu kaalam neeyae
பாடகா் : ஆலப் ராஜா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஆஹா யே எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும் ஆண் : காதல் என்னும் தேனே கடல் அலைகளில் காணும் நீலம் நீயே வானே வண்ண மீனே மழை வெயில் என நான்கு காலம் நீயே ஆண் : கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக பலகுரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும் விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும் பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும் ஓ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும் உள்ளம் தாங்காதே தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே ஆண் : எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச வெண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத பொல்லாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும் ஆண் : அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்த்திடுமே முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் உண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும் ஆண் : எங்கேயும் காதல் பெண் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ஆண் : வெண்காலை சாரல் பெண் : முகத்தினில் வந்து சட்டென்று மோத ஆண் : பொல்லாத பாடல் பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட ஆண் : முதல்வரும் காதல் மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும் ஆண் : காதல் என்னும் தேனே கடல் அலைகளில் காணும் நீலம் நீயே வானே வண்ண மீனே மழை வெயில் என நான்கு காலம் நீயே