← Back

Pagalin Oru Thagam Song Lyrics

Singer : Shoba Chandrasekar Music by : Shankar Ganesh Lyrics by : Gangai Amaran Female : Pagalin oru thaagam iravil adhu theerum Paavaigal ennum Panneeril aadum neram idhuthaanae Female : Pagalin oru thaagam iravil adhu theerum Female : Vantha thaagam inba thaagam Ingu vaa thaagam theerum Vantha thaagam inba thaagam Ingu vaa thaagam theerum Vanthu mothum antha aasai Eppothuthaan maarum Female : Valarvatho sugamthanil Valaivatho manangalai Varumvarai porungalaen Vanththilae inainthu paarungalaen Female : Pagalin oru thaagam iravil adhu theerum Paavaigal ennum Panneeril aadum neram idhuthaanae Female : ……………. Female : Panju poovil pattu pochchu Thottathum aasai varum Konjam neeyum vanjiyodu Konjinaala inbamaagum Female : Kulirilae viyarththathaa Kodaiyil kulirnthathaa Irandumae kidaiththathu Irailae inaiyum thaalaattilae Female : Thangamaeni intha rani Angamo nooru paavam Pongum mogam ennaalum Ponginaal enaithaedum Female : Thangamaeni intha rani Angamo nooru paavam Pongum mogam ennaalum Ponginaal enaithaedum Female : Kurukuru paarvaiyil kulukulu araiyil Muzhuthumae pazhaga vaa paruva neeraada vaa Female : Pagalin oru thaagam iravil adhu theerum Paavaigal ennum Panneeril aadum neram idhuthaanae
பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும் பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்… பெண் : வந்த தாகம் இன்ப தாகம் இங்கு வா தாகம் தீரும் வந்த தாகம் இன்ப தாகம் இங்கு வா தாகம் தீரும் வந்து மோதும் அந்த ஆசை எப்போதுதான் மாறும் பெண் : வளர்வதோ சுகம்தனில் வளைவதோ மனங்களை வரும்வரை பொறுங்களேன் வனத்திலே இணைந்து பாருங்களேன்…….. பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும் பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே பெண் : …………………….. பெண் : பஞ்சு பூவில் பட்டுப் பூச்சி தொட்டதும் ஆசை வரும் கொஞ்சம் நீயும் வஞ்சியோடு கொஞ்சினால் இன்பமாகும் பெண் : குளிரிலே வியர்த்ததா கோடையில் குளிர்ந்ததா இரண்டுமே கிடைத்தது இரவிலே இணையும் தாலாட்டிலே பெண் : தங்கமேனி இந்த ராணி அங்கமோ நூறு பாவம் பொங்கும் மோகம் எந்தநாளும் பொங்கினால் எனைத்தேடும் பெண் : தங்கமேனி இந்த ராணி அங்கமோ நூறு பாவம் பொங்கும் மோகம் எந்தநாளும் பொங்கினால் எனைத்தேடும் பெண் : குறுகுறு பார்வையில் குளுகுளு அறையில் முழுதுமே பழக வா பருவ நீராட வா…… பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும் பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே