← Back

Nallathor Veenai Seithe Song Lyrics

Singer : Rajkumar Bharathi Music by : L. Vaidyanathan Male : Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo Solladi sivasakthi Enai sudarmigum arivudan padaiththuvittaai Male : Vallamai thaaraayo Intha maanilam payanura vaazhvatharkke Vallamai thaaraayo Intha maanilam payanura vaazhvatharkke Vallamai thaaraayo Nila sumaiyena vaazhnthida puriguvaiyo Male : Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo Solladi sivasakthi Enai sudarmigum arivudan padaiththuvittaai Male : Visaiyuru panthinaipol Ullam vendiyapadi sellum udal kettaen Visaiyuru panthinaipol Ullam vendiyapadi sellum udal kettaen Nasaiyaru manag ketten Niththam navamena sudar tharuum uyir kettaen Male : Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo Solladi sivasakthi Enai sudarmigum arivudan padaiththuvittaai
பாடகர் : ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ஆண் : வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ஆண் : விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் நசையறு மனங் கேட்டேன் நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்