← Back

Vaanamudhe Ondraai Song Lyrics

Singers : Tiruchi Loganathan, M. L. Vasanthakumari and P. A. Periyanayaki Music by : S. M. Subbaiah Naidu Male : Vaanamudhae ondraai Female : Piraema logamae povom Male : Vaanamudhae ondraai Female : Piraema logamae povom Male : Anandha mayamae kadhal…. Female : Aaa….aa….aa…..aa….aah…. Female : Aasaiyum anbum saernthaal Male : Maethinil entha naalum…. Female : Punithamaagavae inbamagavae Male : Maethinil entha naalum…. Female : Punithamaagavae inbamagavae Both : Kadhalin nilavae veesa Koodi magizhnthae vaazhvom Kadhalin nilavae veesa Koodi magizhnthae vaazhvom
பாடகர்கள் : திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி மற்றும் பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : வானமுதே ஒன்றாய் பெண் : பிரேம லோகமே போவோம் ஆண் : வானமுதே ஒன்றாய் பெண் : பிரேம லோகமே போவோம் ஆண் : ஆனந்த மயமே காதல்…… பெண் : ஆஅ……ஆ….ஆ….ஆ…ஆஹ்.. ஆசையும் அன்பும் சேர்ந்தால் ஆண் : ஆஅ……ஆ….ஆ….ஆ…ஆஹ்.. ஆனந்த மயமே காதல்…… பெண் : ஆசையும் அன்பும் சேர்ந்தால் ஆண் : மேதினில் எந்த நாளும்…. பெண் : புனிதமாகவே இன்பமாகவே…… ஆண் : மேதினில் எந்த நாளும்…. பெண் : புனிதமாகவே இன்பமாகவே…… இருவர் : காதலின் நிலவே வீச கூடி மகிழ்ந்தே வாழ்வோம்…… காதலின் நிலவே வீச கூடி மகிழ்ந்தே வாழ்வோம்…..