← Back

Kadavule Song Lyrics – Red Sandal Wood

Singer : Vijay Prakash Music by : Sam CS Lyrics by : Yugabharathi Male : Kadavule.. kadavule.. Unakkume kannillai Pasiyile madigirom Vaazhave vazhi illai Male : Kai kodukkadha Or paavi neethane Kaal adhai vaarum Dhrogi neethane Male : Naadana naadu Naai pola vazhvu Yean endru ketka Aalillaiye .. Male : Vazhvangu vaazha Ennadha naangal Vaayara vunna Sorillaiye Male : Or vazhi theriyaamale Kaattodu theeyagirom Kaatrile or pidi sambalai Naangal palagirom Male : Kan moodinaalum Man moodinaalum Oor povadheno kanaamale Mandradum naangal Thindadinaalum Maratha vazhvo kannirile Male : Vedhanai vilagamale Veenagum ore koottame Naalellam sudum needhiyal Vazhvil porattame Male : Hooo oo hoo ooo
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : கடவுளே கடவுளே உனக்குமே கண்ணில்லை பசியிலே மடிகிறோம் வாழவே வழி இல்லை ஆண் : கை கொடுக்காத ஒர் பாவி நீதானே கால் அதை வாரும் துரோகி நீதானே ஆண் : நாடான நாடு நாய் போல வாழ்வு ஏன் என்று கேட்க ஆள் இல்லையே ஆண் : வாழ்வாங்கு வாழ என்னாத நாங்கள் வாயார உண்ண சோறில்லையே ஆண் : ஓர் வழி தெரியாமலே காட்டோடு தீயாகிறோம் காற்றிலே ஓர் பிடி சாம்பலாய் நாங்கள் பாழாகிறோம் ஆண் : கண் மூடினாலும் மண் மூடினாலும் ஊரே போவதேனோ காணாமலே மன்றாடும் நாங்கள் திண்டாடினாலும் மாறாதோ வாழ்வோ கண்ணீரிலே ஆண் : வேதனை விலகாமலே வீணாகும் ஓர் கூட்டமே நாளெல்லாம் சுடும் நீதியால் வாழ்வில் போராட்டமே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ