← Back

Yenggugiren Nee En Pakkam Ilaiye Song Lyrics

Singer : Gowri Arumugam Music by : Jay Female : {Yengugiren nee en Pakkam illaiyae Urugugiren unthan Yekkam thollaiyae..} (2) Female : Oru naal unnai naan Ninaithen sirithen… Maru naal unnai naan Ninaithen alunthen… Female : Yengugiren nee en Pakkam illaiyae Urugugiren unthan Yekkam thollaiyae.. Female : Un nenjinil orumurai Saainthu kondal Maranam ethada en kanna Unnai oru murai anaithu kondal Saranamagumae en manna… Female : Anbilae unnai naan Manathilae sumapenae Illaiyae ennai naan… Mannilae puthaipenae… Female : Unn kurumbinil ennai Silirka vaithaai Manam urugidu ennul Nulainthu vittai Kulanthaiyai madimel Saainthu kondai Indru kulanthai aginen Un ninaivaal… Female : Anbilae unnai enni Thavippathu theriyatha Orumurai…oraemurai Ennidam varuvaaya… Female : Yengugiren nee en Pakkam illaiyae Urugugiren unthan Yekkam thollaiyae.. Female : Oru naal unnai naan Ninaithen sirithen… Maru naal unnai naan Ninaithen alunthen… Female : My feelings for u Will never die Till my last breath All i need is u…only u… Missing u…like crazy…
பாடகி : கௌரி ஆறுமுகம் இசையமைப்பாளர் : ஜே பெண் : { ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே } (2) பெண் : ஒரு நாள் உன்னை நான் நினைத்தேன் சிரித்தேன் மறு நாள் உன்னை நான் நினைத்தேன் அழுதேன் பெண் : ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே பெண் : உன் நெஞ்சினில் ஒருமுறை சாய்ந்து கொண்டால் மரணம் ஏதடா என் கண்ணா உன்னை ஒருமுறை அணைத்து கொண்டால் சரணமாகுமே என் மன்னா பெண் : அன்பிலே உன்னை நான் மனதிலே சுமப்பேனே இல்லையே என்னை நான் மண்ணிலே புதைப்பேனே பெண் : உன் குறும்பினில் என்னை சிலிர்க்க வைத்தாய் மனம் உருகிட என்னுள் நுழைந்து விட்டாய் குழந்தையாய் மடிமேல் சாய்ந்து கொண்டாய் இன்று குழந்தை ஆகினேன் உன் நினைவால் பெண் : அன்பிலே உன்னை எண்ணி தவிப்பது தெரியாதா ஒருமுறை ஒரேமுறை என்னிடம் வருவாயா பெண் : ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே உருகுகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே பெண் : ஒரு நாள் உன்னை நான் நினைத்தேன் சிரித்தேன் மறு நாள் உன்னை நான் நினைத்தேன் அழுதேன் பெண் : மை பீலிங்ஸ் பார் யூ வில் நெவெர் டை டில் மை லாஸ்ட் ப்ரீத் ஆல் ஐ நீட் இஸ் யூ ஒன்லி யூ மிஸ்ஸிங் யூ லைக் கிரேசி