← Back

Yae Elumba Enni Enni Song Lyrics

Singers : ACS Ravichandran, Sharanya Gopinath, Dr. Narayanan and MC Vickey Music by : Justin Prabhakaran Male : Yae elumba enni enni Thaayam aadum manna Yae padaiyal kanji ootha Manda otta kondaa Chorus : Ye elumba enni enni Thaayam aadum manna Yae padaiyal kanji ootha Manda otta kondaa Female : Yae morattu meniyae Thiruttu gnyaniyae Arakka yazhiyae Karuppu jothiyae Male : Yae attu kutti muthal Aeroplane vara Attaya poduvom da Female : Neenga sataiya kalathi Maattum nerathula Veetaiyae thookkuvom da Male : Yae inky pinky ponky Pottu mudichuttu Bank ah thiruduvum da Female : Vijay mallaiya panatha Kollaya adichi Oorukku poduvom da Male : Hahaha.. Female : Yae elumba enni enni Thaayam aadum manna Yae padaiyal kanji ootha Manda otta kondaa Male : Offer pala kuduthu pudungum Corporate thirudanga naanga illa Pallikoodam collegenu pervachu Kollaiadikuravanga naanga illa Male : Vella vetti vella sattu pottu Votu thirudura koottam illa Sattathila ottaiya pottu sotha Pudungura koottam illa Male : Naanga ketta nallavanunga Kettu ponna nalla kettuvanunga Mothathila suthumana kolgaiulla Nermaiyana thirudangada naanga Male : Hulk da…. naanga hulk da Enga manasu ennaikkum milk da Party da …. enga party da Ithu thirudar munnetra party da Male : Nithiya thirudan pathiya thirudan Sathiya thirudan mukhtiya thirudan Pattali thirudan koottali thirudan Innaikku thirudan ennaikum thirudan Chorus : Thingal sevva puthan Viyazhan velli sani Sunday kollai adi Namma kolgai padi Chorus : Vanthidu vanthidu Pangidu pangidu Kumbittu kumbittu kondadidu Female : Ye vatta nilavula Paatti sutta vada Thookunathu nari than Antha kullanariyavae Kollai adichathu Engaloda thala than Chorus : Yae elumba enni enni Yae padaiya kanji ootha Male : Yae kaatha thirudavum Vaatha thirudavum Aalu undu gavani Ada ponna kariyatha Senju mudipomae Nangayellam rajini Male : Ha ha ha ha Hoi hoi hoi hoi….
பாடகி : சரண்யா கோபிநாத் பாடகர்கள் : எ.சி.எஸ். ரவிச்சந்திரன், டர். நாராயணன், எம்.சி. விக்கி இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : யே எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா யே படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா குழு : யே எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா யே படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா பெண் : யே மொரட்டு மேனியே திருட்டு ஞானியே அரக்க யாழியே கருப்பு ஜோதியே ஆண் : யே ஆட்டு குட்டி முதல் ஏரோபிளேன் வர ஆட்டய போடுவோம் டா பெண் : நீங்க சட்டைய கழட்டி மாட்டும் நேரத்துல வீட்டையே தூக்குவோம் டா ஆண் : ஏ இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிச்சுட்டு பேங்க திருடுவோம் டா பெண் : விஜய் மல்லையா பணத்த கொள்ளய அடிச்சி ஊருக்கு போடுவோம் டா ஆண் : ஹாஹாஹா பெண் : யே எலும்ப எண்ணி எண்ணி தாயம் ஆடும் மன்னா யே படையல் கஞ்சி ஊத்த மண்ட ஓட்ட கொண்டா ஆண் : ஆஃபர் பல குடுத்து புடுங்கும் கார்பரேட் திருடங்க நாங்க இல்ல பள்ளி கூடம் காலேஜ்ன்னு பேர் வச்சு கொள்ளை அடிக்குறவங்க நாங்க இல்ல ஆண் : வெள்ள வேட்டி வெள்ள சா்ட்டு போட்டு வோட்டு திருடுற கூட்டம் இல்ல சட்டத்தில ஓட்டைய போட்டு சோத்த புடுங்குற கூட்டம் இல்ல ஆண் : நாங்க கெட்ட நல்லவனுங்க கெட்டு போன நல்ல கெட்டவனுங்க மொத்தத்தில சுத்தமான கொள்கையுள்ள நேர்மையான திருடங்கடா நாங்க ஆண் : ஹல்க் டா நாங்க ஹல்க் டா எங்க மனசு என்னைக்கும் மில்க் டா பார்ட்டி டா எங்க பார்ட்டி டா இது திருடர் முன்னேற்ற பார்ட்டி டா ஆண் : நித்திய திருடன் பத்திய திருடன் சத்திய திருடன் முக்திய திருடன் பாட்டாளி திருடன் கூட்டாளி திருடன் இன்னைக்கு திருடன் என்னைக்கும் திருடன் குழு : திங்கள் செவ்வா புதன் வியாழன் வெள்ளி சனி சன்டே கொள்ளை அடி நம்ம கொள்கை படி குழு : வந்திடு வந்திடு பங்கிடு பங்கிடு கும்பிட்டு கும்பிட்டு கொண்டாடிடு பெண் : யே வட்ட நிலவுல பாட்டி சுட்ட வட தூக்குனது நரிதான் அந்த குள்ளநரியவே கொள்ளை அடிச்சது எங்களோட தல தான் குழு : யே எலும்ப எண்ணி எண்ணி யே படையல் கஞ்சி ஊத்த ஆண் : யே காத்த திருடவும் வாத திருடவும் ஆளு உண்டு கவனி அட போன காரியத்த செஞ்சு முடிப்போமே நாங்க எல்லாம் ரஜினி ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்