← Back

Kaadhal En Kaviye Song Lyrics

Singer : Sid Sriram Music by : Sreejith Edavana Male : Aa…aaa….aa…. Haa….aaa….aa….aa….aa… Male : Oho kaadhal en kaviyae Nee en arugil vanthaalae Ulagam yen iruludhu Pagal iravaai maarudhu Valaivinil ellaam valaindhu tholaindhu Poven naanae Male : Neeyae venpaniyae Theeyin suvaiyum neeyae Unnai medhu medhuvaaga Payanangal pola thodangidavaa Male : Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Male : Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Male : Un kaadhin oram naan Varaiven kaadhal kavidhai Thuduppaaga maaruven Un karaiyai thaanduven Male : Adi ratchasiyae koocham kaanalaye..oo Un maraivugalum mutham ketkirathae…oo Oru vedhiyal maatram ennil Unai kandaal yedho nadakkirathae Un idaiyil oorvalam sella En viralgal yeno thudikkirathae Male : Kaadhal en kaviyae Nee en arugil vanthaalae Ulagam yen iruludhu Pagal iravaai maarudhu Valaivinil ellaam valaindhu tholaindhu Poven naanae Male : Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa….aaa….aa… Male : Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa….aaa….aa… Male : Vidu vidu endrae Udhadugal thaan kenja Unai konji theerumo aasaiyae Male : Mudivurai ellaam muthangalaai maara Gadigaara mutkalum naanumae Oru vedhiyal maatram ennil Unai kandaal yedho nadakkirathae Un idaiyil oorvalam sella En viralgal yeno thudikkirathae Male : Kaadhal en kaviyae Nee en arugil vanthaalae Ulagam yen iruludhu Pagal iravaai maarudhu Valaivinil ellaam valaindhu tholaindhu Poven naanae Male : Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa….aaa….aa… Male : Manam oru ganam kodhikalan aaga Thavarugal ini seri ena maara Tholaivugalai tholaippom ondraai vaa Aaa….aaa….aa…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசைமைப்பாளர் : ஸ்ரீஜித் எடவானா ஆண் : ஆ…..ஆஅ……ஆ…… ஹா…..ஆஅ….ஆ….ஆ….ஆ…. ஆண் : ஓஹோ காதல் என் கவியே நீ என் அருகில் வந்தாலே உலகம் ஏன் இருளுது பகல் இரவாய் மாறுது வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே ஆண் : நீயே வெண்பனியே தீயின் சுவையும் நீயே உன்னை மெது மெதுவாக பயணங்கள் போல தொடங்கிடவா ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆண் : உன் காதின் ஓரம் நான் வரைவேன் காதல் கவிதை துடுப்பாக மாறுவேன் உன் கரையை தாண்டுவேன் ஆண் : அடி ராட்சசியே கூச்சம் காணலையே…ஓ…. உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே…ஓ….. ஒரு வேதியல் மாற்றம் என்னில் உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே உன் இடையில் ஊர்வலம் செல்ல என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே ஆண் : காதல் என் கவியே நீ என் அருகில் வந்தாலே உலகம் ஏன் இருளுது பகல் இரவாய் மாறுது வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆஅ…..ஆஅ……ஆ…… ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆஅ…..ஆஅ……ஆ…… ஆண் : விடு விடு என்றே உதடுகள்தான் கெஞ்ச உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே ஆண் : முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற கடிகார முட்களும் நானுமே ஒரு வேதியல் மாற்றம் என்னில் உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே உன் இடையில் ஊர்வலம் செல்ல என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே ஆண் : காதல் என் கவியே நீ என் அருகில் வந்தாலே உலகம் ஏன் இருளுது பகல் இரவாய் மாறுது வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆஅ…..ஆஅ……ஆ…… ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக தவறுகள் இனி செரி என மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா ஆஅ…..ஆஅ……ஆ……