← Back

Chinnaware Song Lyrics

Chinnaware Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by A. R. Rahman and Shankar Mahadevan and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Irshad Kamil. Singers : A. R. Rahman and Shankar Mahadevan Music Director : A. R. Rahman Lyricist : Irshad Kamil Male : Chinnawarae mannavarae…ae… Chinnawarae mannavarae…ae… Chinnawarae mannavarae…ae…ae…. Chinnawarae mannavarae… En thunaiyae neethaanaiyaa Ini en thunaiyae neethaanaiyaa Male : Aaraaro aaraaro Karai saernthaa anbanukku aaraaro Aaraaro aaraaro Madi saaya chanthiranae aaraaro Male : En chinnaiyaa En ponnaiyaa En chellaiyyaa En kannaiyaa Male : Yae nalla kaalam vanthiruchchu Naan peththa aiyyaa Ketta varam thanthiruchchu Naan peththa aiyyaa Soththu sogam aththanaiyum Naan peththa aiyyaa Maththathellaam thevai illai Naan peththa aiyyaa Male : Aaraaro aaraaro Karai saenthaa anbanukku aaraaro Male : Ooo oo ettithodu ettithodu Vaanamae ellaai Ettuththikkum ettiththikkum Eedu inai illai Male : Vanthiruchchu vanthiruchchu Kaalamum nee vella Vanthiruchchu vanthiruchchu Kaalamum nee vella Eppadiyum parakka vaikkum En peru sollum pillai Male : En chinnaiyaa En ponnaiyaa En chellaiyyaa En kannaiyaa Male : Yae nalla kaalam vanthiruchchu Naan peththa aiyyaa Ketta varam thanthiruchchu Naan peththa aiyyaa Soththu sogam aththanaiyum Naan peththa aiyyaa Maththathellaam thevai illai Naan peththa aiyyaa Chorus : ……………………….
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடலாசிரியர் : இர்ஷாத் கமில் ஆண் : சின்னவரே மன்னவரே..ஏ… சின்னவரே மன்னவரே..ஏ… சின்னவரே மன்னவரே..ஏ…ஏ…. சின்னவரே மன்னவரே.. என் துணையே நீதானையா இனி என் துணையே நீதானையா ஆண் : ஆராரோ ஆராரோ கரை சேர்ந்தா அன்பனுக்கு ஆராரோ ஆராரோ ஆராரோ மடி சாய சந்திரனே ஆராரோ ஆண் : என் சின்னையா என் பொன்னையா என் செல்லையா என் கண்ணையா ஆண் : ஏ நல்ல காலம் வந்திருச்சு நான் பெத்த ஐயா கேட்ட வரம் தந்திருச்சு நான் பெத்த ஐயா சொத்து சொகம் அத்தைனையும் நான் பெத்த ஐயா மத்ததெல்லாம் தேவை இல்லை நான் பெத்த ஐயா ஆண் : ஆராரோ ஆராரோ கரை சேர்ந்தா அன்பனுக்கு ஆராரோ ஆண் : ஓஒ ஓ எட்டித்தொடு எட்டித்தொடு வானமே எல்லை எட்டுத்திக்கும் எட்டுத்திக்கும் ஈடு இணை இல்லை ஆண் : வந்திருச்சு வந்திருச்சு காலமும் நீ வெல்ல வந்திருச்சு வந்திருச்சு காலமும் நீ வெல்ல எப்படியும் பறக்க வைக்கும் என் பேரு சொல்லும் பிள்ளை ஆண் : என் சின்னையா என் பொன்னையா என் செல்லையா என் கண்ணையா ஆண் : ஏ நல்ல காலம் வந்திருச்சு நான் பெத்த ஐயா கேட்ட வரம் தந்திருச்சு நான் பெத்த ஐயா சொத்து சோகம் அத்தைனையும் நான் பெத்த ஐயா மத்ததெல்லாம் தேவை இல்லை நான் பெத்த ஐயா குழு : …………………………………