← Back

Yekkam Song Lyrics

Singers : Dhilip Varman and Psychomantra Music by : Joshua Male : Yekkam thaan di un melae Favour ondru seivaaya Yekkam thaan di un melae Saviour aaga varuvaaya Male : Unnai thaa…aaan Vekkathai anupidu yetrumathi Unmai thaa…aaan… Theervu tharum pharmacy neeyadi Male : Unnai thaa…aaan Vekkathai anupidu yetrumathi Unmai thaa…aaan… Theervu tharum pharmacy neeyadi Male : Thedinen… Ada un pola mellina girl ondru Paarthathillai Yenginen… En kann pona pokkil Un manam ponaal thappa enna Male : Asaiyum maramaaga Nee irunthidu Asaiya vaitha kaatrae Naan purinthidu Vaakku vaatham nadatha Neram yedhu Avasarama ennai vendridu Male : Kirukkan penaavilae Sethukkura kaaviyam Nadanthu varayilae Naan kanden bharatham Thirunthi irupaalo ival Enakullae santhegam Pidichirukku unakullae illatha naanayam Male : Theeratha aasaigal Pala kodi nerilae vandu vidadi Moga raaga seidhi solla Moodatha kangalukku avasaram Adikkadi nerukkadi marupadi yengida Male : Pollatha aasaigal un melae Pennae nirantharam adi Endhan yekkam Yekkam… Male : Unnai thaa…aaan Vekkathai anupidu yetrumathi Unmai thaa…aaan… Theervu tharum pharmacy neeyadi Male : Unnai thaa…aaan Vekkathai anupidu yetrumathi Unmai thaa…aaan… Theervu tharum pharmacy neeyadi Male : Yekkam thaan di un melae Favour ondru seivaaya Male : Yekkam thaan di… Yekkam thaan di… Yekkam thaan di… Yekkam thaan di… Male : Ennavalae ennai maranthadu yeno Piriyathavaram un mel yekkangal thaano Un meedhu yekkam Athu oru maarkam Puthuvitha maanthirigam Yedhu naala vantha yekkam Pollatha nokkam Oppukkol sugamae raagam Male : Mudivu illadha inbam neeyae Marupadiyum vaa vaa… Male : Unnai thaa…aaan Vekkathai anupidu yetrumathi Unmai thaa…aaan… Theervu tharum pharmacy neeyadi Male : Unmai thaa…aaan….aan…. Unmai thaan ……….yetrumathi
பாடகர்கள் : திலிப் வர்மன் மற்றும் சைக்கோ மந்த்ரா இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஆண் : ஏக்கம்தான்டி உன் மேல பேவர் ஒன்று செய்வாயா ஏக்கம்தான்டி உன் மேல சேவர் ஆக வருவாயா ஆண் : உன்னை தா…..ஆன் வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி உண்மை தா……ஆன்….. தீர்வு தரும் பார்மஸி நீயியடி ஆண் : உன்னை தா…..ஆன் வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி உணமை தா……ஆன்….. தீர்வு தரும் பார்மஸி நீயியடி ஆண் : தேடினேன்….. அட உன் போல மெல்லின கேர்ள் ஒன்று பார்த்ததில்லை ஏங்கினேன்…. என் கண் போன போக்கில் உன் மனம் போனால் தப்பா என்ன ஆண் : அசையும் மரமாக நீ இருந்திடு அசைய வைத்த காற்றே நான் புரிந்திடு வாக்கு வாதம் நடந்த நேரம் ஏது அவசரமா என்னை வென்றிடு ஆண் : கிறுக்கன் பேனாவிலே செதுக்குற காவியம் நடந்து வரையிலே நான் கண்டேன் பரதம் திருந்தி இருப்பாளோ இவள் எனக்குள்ளே சந்தேகம் பிடிச்சுருக்கு உனக்குள்ளே இல்லாத நாணயம் ஆண் : தீராத ஆசைகள் பல கோடி நேரிலே வந்து விடடி மோக ராக செய்தி சொல்ல மூடாத கண்களுக்கு அவசரம் அடிக்கடி நெருக்கடி மறுபடி ஏங்கிட ஆண் : பொல்லாத ஆசைகள் உன் மேலே பெண்ணே நிரந்தரம் அடி எந்தன் ஏக்கம் ஏக்கம்….. ஆண் : உன்னை தா…..ஆன் வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி உண்மை தா……ஆன்….. தீர்வு தரும் பார்மஸி நீயியடி ஆண் : உன்னை தா…..ஆன் வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி உண்மை தா……ஆன்….. தீர்வு தரும் பார்மஸி நீயியடி ஆண் : ஏக்கம்தான்டி உன் மேல பேவர் ஒன்று செய்வாயா ஆண் : ஏக்கம்தான்டி….. ஏக்கம்தான்டி….. ஏக்கம்தான்டி….. ஏக்கம்தான்டி….. ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ பிரியாதவரம் உன் மேல்ஏக்கங்கள் தானோ உன் மீது ஏக்கம் அது ஒரு மார்க்கம் புதுவித மாந்திரிகம் எதுனால வந்த ஏக்கம் பொல்லாத நோக்கம் ஒப்புக்கொள் சுகமே ராகம் ஆண் : முடிவே இல்லாத இன்பம் நீயே மறுபடியும் வா வா….. ஆண் : உன்னை தா…..ஆன் வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி உண்மை தா……ஆன்….. தீர்வு தரும் பார்மஸி நீயியடி ஆண் : உன்னை தா…..ஆன்….ஆன்…. உண்மைதான்……………. ஏற்றுமதி