← Back

Adi Rani Mangamma Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : …………………………… Male : Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil Male : Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Male : Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil Male : Aangal polavae jeans maatura Aadhi andhamae paadhi kaatura Nottam podudhu kangal appathaan Thoondi vittadhu unga thappu thaan Male : Adiyae thalai ganam irundhaal Adhai naan adakkuven paar Enai nee adikadi muraithaal Unai naan madakkuven paar Male : Mutti modhinaa mooku minjumaa Ingu enna veeram panjama Male : Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil Male : Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa lesaa Male : Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil Male : Neenga sonnadhae sattam aagumaa Konal kodugal vattam aagumaa Pettai koligal muttai podanum Sevalodu yen sandai podanum Male : Vizhiyaal malar kanai thodukkum Kiliyae nerungi vaa Thaniyaai thavithidum varutham Inimael irukkomodi Male : Sindhu paaduvom sernthu aaduvom Rendu perumae duet paaduvom Male : ………………………… Male : Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil Male : Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa lesaa Male : Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil Male : ……………………….
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ………………………… ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில் ஆண் : தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்.. ஆண் : ஆண்கள் போலவே ஜீன்ஸ் மாட்டுறே ஆதி அந்தமே பாதி காட்டுறே நோட்டம் போடுது கண்கள் அப்பத்தான் தூண்டி விட்டது உங்க தப்புத்தான் ஆண் : அடியே தலைக்கனம் இருந்தால் அதை நான் அடக்குவேன் பார் எனை நீ அடிக்கடி முறைத்தால் உனை நான் மடக்குவேன் பார் ஆண் : முட்டி மோதினா மூக்கு மிஞ்சுமா இங்கு என்ன வீரம் பஞ்சமா ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில் ஆண் : தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்.. ஆண் : நீங்க சொன்னதே சட்டம் ஆகுமா கோணல் கோடுகள் வட்டமாகுமா பெட்டைக் கோழிகள் முட்டை போடணும் சேவலோடு ஏன் சண்டை போடணும் ஆண் : விழியால் மலர்க்கணை தொடுக்கும் கிளியே நெருங்கி வா நீ தனியாய் தவித்திடும் வருத்தம் இனிமேல் இருக்குமோடி ஆண் : சிந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் ரெண்டு பேருமே டூயட் பாடுவோம் ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில் ஆண் : தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா ஆண் : அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்..