← Back

Adiye Un Kangal Song Lyrics

Singer : Ashwin Vinayagamoorthy Music by : Ashwin Vinayagamoorthy Lyrics by : Suthan Bala Male : Adiye… Male : Adiye… Male : Adiye un kangal kandeno Adhile sirai kaithi aaneno Adiye enai vittu sellaathe Nee vittu sendral Thaangum sakthi illai kanne Nee kaatraai vandhal Pootti vaipen veetil penne Male : Theeyai polae veppam kollathe..ae Theniyaaga kotti sellathe Male : Yen kobangal nee kolkindraaye Enai paavam paarka maattayo Male : Adiye un kangal kandeno Adhile sirai kaithi aaneno Adiye enai vittu sellaathe Nee vittu sendral Thaangum sakthi illai kanne Nee kaatraai vandhal Pootti vaipen veetil penne
பாடகர் : அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைப்பாளர் : அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல் ஆசிரியர் : சுதன் பாலா ஆண் : அடியே… அடியே… ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ அதிலே சிறை கைதி ஆனேனோ அடியே எனை விட்டுச் செல்லாதே நீ விட்டு சென்றால் தாங்கும் சக்தி இல்லை கண்ணே நீ காற்றாய் வந்தால் பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே ஆண் : திரி போல வெப்பம் கொள்ளாதே… தேனீயாக கொட்டிச் செல்லாதே… ஆண் : ஏன் கோபங்கள் நீ கொள்கின்றாயே எனை பாவம் பார்க்க மாட்டாயோ ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ அதிலே சிறை கைதி ஆனேனோ அடியே எனை விட்டுச் செல்லாதே நீ விட்டு சென்றால் தாங்கும் சக்தி இல்லை கண்ணே நீ காற்றாய் வந்தால் பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே