← Back

Azhagaana Aangal Nenjil Song Lyrics

Singer : Prasanna Music by : Yuvan Shankar Raja Female : Oohoo…..ooooo {Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi..} (2) Female : Engine konjam soodaachinaa Soodaachinaa… motham oothungadi.. Paadhiyila puncture endraal Puncture endraal… stepknee maathungadi.. Female : Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi Chorus : …………………………………. Female : Kadala podum vedailaigala Sevakka sevakka varuppomaa.. Oorasi paarkkum perusugula Appa endru sirippomaa.. Female : Adi vetkam romba bore-ru Adhu irumbu kadaiyil podu.. Oru playboy puthagam vaangi Athai nee paaru.. Female : Unn alagai veliyila kaattu Oru rasigar mandrathai koottu.. Unn adimai sevagan yaaru Athai nee thedu.. Female : Kai kuttaiyaai… kai kuttaiyaai Boyfriend’da nee maduchu vachukkadi.. Thevai pattaal…thevai pattaal Bedsheet-ai pol virichu porthikkadi.. Male : Amma kannungalaa Vandi paththu nimisham nikkum Irangi tea-coffee tiffin saappidravunga Saapidalaam hoi….(Dialogue) Whistling : …………………………………… Female : Konja neram naam ellaam Aangalaaga aavomaa.. Aadaiyellaam penn aakki Konji konji kolvomaa.. Female : Adi ellaam kiss-kiss ecchu Athu innisai ettulaachu.. Ada palamaai podu machu Unn pudhu moochu.. Female : Antha atchaiya regai pola Ada karppum karpanai kodu.. Adi aanukkum athai podu Athu ner kodu.. Female : Kannmai thottu… kannmai thottu Kavithai ondreluthi kaattungadi.. Vekkam pattu…vekkam thottu, Vaanathilae vannam theetungadi.. Female : Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi..} (2) Female : Engine konjam soodaachinaa Soodaachinaa… motham oothungadi.. Paadhiyila puncture endraal Puncture endraal… stepknee maathungadi.. Female : Azhagaana aangal nenjil L-board maattungadi Modhaama otti paartthu License vaangungadi
பாடகி : பிரசன்னா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஓஹோ ஓஓஓஓ { அழகான ஆண்கள் நெஞ்சில் எல் போர்டு மாட்டுங்கடி மோதாம ஓட்டி பார்த்து லைசென்ஸ் வாங்குங்கடி } (2) பெண் : என்ஜின் கொஞ்சம் சூடாச்சினா சூடாச்சினா மொத்தம் ஊத்துங்கடி பாதியில பஞ்சர் என்றால் பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ மாத்துங்கடி பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில் எல் போர்டு மாட்டுங்கடி மோதாம ஓட்டி பார்த்து லைசென்ஸ் வாங்குங்கடி குழு : ……………………………. பெண் : கடலை போடும் வெடலைகள செவக்க செவக்க வருப்போமா உரசி பார்க்கும் பெருசுகள அப்பா என்று சிரிப்போமா பெண் : அடி வெட்கம் ரொம்ப போரு அது இரும்பு கடையில் போடு ஒரு பிலே பாய் புத்தகம் வாங்கி அதை நீ பாரு பெண் : உன் அழகை வெளியில காட்டு ஒரு ரசிகர் மன்றத்தை கூட்டு உன் அடிமை சேவகன் யாரு அதை நீ தேடு பெண் : கை குட்டையாய் கை குட்டையாய் பாய் பிரண்டை நீ மடுச்சு வச்சுக்கடி தேவை பட்டால் தேவை பட்டால் பெட் ஷீட்டை போல் விரிச்சு போர்த்திக்கடி ஆண் : அம்மா கண்ணுங்களா வண்டி பத்து நிமிஷம் நிக்கும் இறங்கி டீ காபி டிபன் சாப்பிட்றவங்க சாப்பிடலாம் ஹோய் விஷ்லிங் : …………………….. பெண் : கொஞ்ச நேரம் நாம் எல்லாம் ஆண்களாக ஆவோமா ஆடையெல்லாம் பெண் ஆக்கி கொஞ்சி கொஞ்சி கொள்வோமா பெண் : அடி எல்லாம் கிஸ் கிஸ் எச்சு அது இன்னிசை எட்டுலாச்சு அட பலமாய் போடு மச்சு உன் புது மூச்சு பெண் : அந்த அட்சய ரேகை போல அட கற்பும் கற்பனை கொடு அடி ஆணுக்கும் அதை போடு அது நேர் கோடு பெண் : கண்மை தொட்டு கண்மை தொட்டு கவிதை ஒன்றெழுதி காட்டுங்கடி வெக்கம் பட்டு வெக்கம் தொட்டு வானத்திலே வண்ணம் தீட்டுங்கடி பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில் எல் போர்டு மாட்டுங்கடி மோதாம ஓட்டி பார்த்து லைசென்ஸ் வாங்குங்கடி பெண் : என்ஜின் கொஞ்சம் சூடாச்சினா சூடாச்சினா மொத்தம் ஊத்துங்கடி பாதியில பஞ்சர் என்றால் பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ மாத்துங்கடி பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில் எல் போர்டு மாட்டுங்கடி மோதாம ஓட்டி பார்த்து லைசென்ஸ் வாங்குங்கடி