← Back

Neram Indha Neram Song Lyrics

Singers : Tippu and Suchitra Music by : Amresh Ganesh Male : Ada neram indha neram Haiyo ennenamo nerum En narambukullae kaigal thattum Kaadhal reengaaram Chorus : Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female : Ada maarum yaavum maarum En mounam pogum dhooram En kanavukullae undhan osai Kaadhal kadigaaram Chorus : Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Male : Mazhai illa megam pola Naan irundhen Nadhi pola ennai neeyae Maatrinaayae..ae…. Female : Vidai illaa kelvi pola Naan irundhen Vilaiyadum kuzhandhai pola Maatrinaayae..ae… Male : Pazhagadha idam ellam Paranthu odi rasippom Female : Anal kaatru varum bothu Alaiyodu vasippom Male : Adi unnalae en vaanam Dhooram illai Pennae nee indri En vaazhvil yaarum illai Chorus : Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Male Rap : …………………………….. Chorus : Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female : Hoo ooo Vidhai thedum boomi pola Naan irundhen Vizhiyodu ennai nee thaan Nattu vaithaai…aai…. Male : Ilaipaara koodu thedi Naan alaindhen Idhazhaalae netri meedhu Pottu veithaai..aai… Female : Iravodu nilavaaga Anaiyaamal iruppom Male : Imaiyodu imaikkorthu Ilaiyaaga parappom Female : Un kannalae en kannil Eeram illai Innum nee kettaal Naan solla neram illai Chorus : Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female : Ada neram indha neram En kanna kuzhi oram Nee muzhugi vandhu mutheduthaal Kaadhal munnerum Male : Ada maarum yaavum maarum Nee nerungi vantha neram Un idhazhgal thantha unavu thaanae Kaadhal aagaaram Chorus : Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo Female : Hoo…ooo…hoo…ooo…(Overlapping)
பாடகர்கள் : திப்பு மற்றும் சுசித்ரா இசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ் ஆண் : அட நேரம் இந்த நேரம் ஹையோ என்னென்னமோ நேரம் என் நரம்புக்குள்ளே கைகள் தட்டும் காதல் ரீங்காரம் குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அட மாறும் யாவும் மாறும் என் மௌனம் போகும் தூரம் என் கனவுக்குள்ளே உந்தன் ஓசை காதல் கடிகாரம் குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மழை இல்லா மேகம் போல நான் இருந்தேன் நதி போல என்னை நீதான் மாற்றினாயே…ஏ…. பெண் : விடை இல்லா கேள்வி போல நான் இருந்தேன் விளையாடும் குழந்தை போல மாற்றினாயே…ஏ…. ஆண் : பழகாத இடம் எல்லாம் பறந்து ஓடி ரசிப்போம் பெண் : அனல் காற்று வரும் போது அலையோடு வசிப்போம் ஆண் : அடி உன்னாலே என் வானம் தூரம் இல்லை பெண்ணே நீ இன்றி என் வாழ்வில் யாரும் இல்லை குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ……………………. குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ ஓ விதை தேடும் பூமி போல நான் இருந்தேன் விழியோடு என்னை நீதான் நட்டு வைத்தாய்…ஆய்….. ஆண் : இளைப்பாற கூடு தேடி நான் அலைந்தேன் இதழாலே நெற்றி மீது பொட்டு வைத்தாய்…ஆய்…. பெண் : இரவோடு நிலவாக அணையாமல் இருப்போம் ஆண் : இமையோடு இமை கோர்த்து இலையாக பறப்போம் பெண் : உன் கண்ணாலே என் கண்ணில் ஈரம் இல்லை இன்னும் நீ கேட்டால் நான் சொல்ல நேரம் இல்லை குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அட நேரம் இந்த நேரம் என் கன்ன குழி ஓரம் நீ முழ்கி வந்து முத்தெடுத்தால் காதல் முன்னேறும் ஆண் : அட மாறும் யாவும் மாறும் நீ நெருங்கி வந்த நேரம் உன் இதழ்கள் தந்த உணவு தானே காதல் ஆகாரம் குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ….ஓ…..ஹோ….ஓ….