← Back

Adi AathuKulla Athi Maram Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Thandha nana thana nanaaaa…aaa.. Heiii eeee…. Male : Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu Male : Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu Male : Aan chittukku jodi onnu Sernthathu ponnu Rendu chittum thaan sernthu Koodu kattuchu kannu Male : Aan chittukku jodi onnu Sernthathu ponnu Rendu chittum thaan sernthu Koodu kattuchu kannu Male : Kootukulla paaru Angu kuruvi ethana kooru Kootukulla paaru Angu kuruvi ethana kooru Male : Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : …………………. ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு சேர்ந்தது பொண்ணு ரெண்டு சிட்டும் தான் சேர்ந்து கூடு கட்டுச்சு கண்ணு ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு சேர்ந்தது பொண்ணு ரெண்டு சிட்டும் தான் சேர்ந்து கூடு கட்டுச்சு கண்ணு ஆண் : கூட்டுக்குள்ள பாரு அங்கு குருவி எத்தன கூறு கூட்டுக்குள்ள பாரு அங்கு குருவி எத்தன கூறு ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு