← Back

Vaasi Vaasi Song Lyrics

Singer : K. B. Sundarambal Music by : K. V. Mahadevan Female : Vaasi vaasi endru Vasiththa thamizh indru…uuu Vaasi vaasi endru Vasiththa thamizh indru…uuu…uu.. Shivaa shivaaa ena Sindhai thanil nindru…uuu…..uu… Avaavinaal indha avvai tamizh kondu…uuu Kavi paaaa…dinaal unnai Kankuliraaa..kandu
பாடகி : கே.பி. சுந்தராம்பாள் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று….வாசி வாசி என்று வாசித்த தமிழ் இன்று…. சிவா சிவா என சிந்தை தன்னில் நின்று ….அவாவினால் இந்த அவ்வை தமிழ் கொண்டு ….. கவி பா….டினால் உன்னை கண்குளிர கண்டு