← Back

Thoongum Podhu Song Lyrics

Singers : Kapil Kapilan and Aparna Rajeev Music by : Sreejith Edavana Lyrics by : Navin Kannan Female : Thungum bothun nyabagam Thedi parthen un mugam Neril unnai parthathum Kangal mooda marakkiren… Humming : ………… Male : Haiyaiyo Unnale endhan Kaalangal ellam aaruthae Indrodu Ennoda vaanil Vannangal ellam kooduthae Male : En swasam nee Un thedal naan En aazhi nee Neendhum meenaai naan Male : Thungum bothun nyabagam Thedi parthen un mugam Neril unnai parthathum Kangal mooda marakkiren Female : Maalai saarthinaal Kodhai maalai maatrinaal Maiyalai thaiyalaal Maamalar karathinaal Male : Ilayai theendum paniyai pol Viralgal unnai theendum theendum Maalai nera thaeneer pol Anbe anbe nee vendum Male : Idhazhe nee nerunga Boomi vegam kooduthey Adhil undhan veppam sera Ellam sorgamaaguthae… Male : Haiyaiyo Unnale endhan Kaalangal ellam maaruthae Indrodu Ennoda vaanil Vannangal ellam kooduthae… Male : Iraiyai thedum paravai pol Idhayam unnai thedum thedum Karaiyai thedum padagai pol Anbe unnai vizhigal thedum Male : Azhage nee nadantha paadhai Pookkal aaguthae Adhil undhan paadham theenda Poovin vaasam kooduthae… Male : Haiyaiyo Unnale endhan Kaalangal ellam maaruthae Indrodu Ennoda vaanil Vannangal ellam kooduthae Male : En swasam nee Un thedal naan En aazhi nee Neendhum meenaai naan Male : Thungum bothun nyabagam Thedi parthen un mugam Neril unnai parthathum Kangal mooda marakkiren
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் அபர்ணா ராஜீவ் இசை அமைப்பாளர் : ராஜீவ் ஸ்ரீஜித் எட்வானா பாடல் ஆசிரியர் : நவீன் கண்ணன் பெண் : தூங்கும் போதும் ஞாபகம் தேடி பார்த்தேன் உன் முகம் நேரில் உன்னை பார்த்ததும் கண்கள் மூட மறக்கிறேன் முனகல் : …………… ஆண் : ஹையையோ உன்னாலே எந்தன் காலங்கள் எல்லாம் மாறுதே இன்றோடு என்னோட வானில் வண்ணங்கள் எல்லாம் கூடுதே ஆண் : என் சுவாசம் நீ உன் தேடல் நான் என் ஆழி நீ நீந்தும் மீனாய் நான் ஆண் : தூங்கும் போதும் ஞாபகம் தேடி பார்த்தேன் உன் முகம் நேரில் உன்னை பார்த்ததும் கண்கள் மூட மறக்கிறேன் பெண் : மாலைச் சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள் மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால் ஆண் : இலையாய் தீண்டும் பனியை போல் விரல்கள் உன்னை தீண்டும் தீண்டும் மாலை நேர தேநீர் போல் அன்பே அன்பே நீ வேண்டும் ஆண் : இதழியே நீ நெருங்க பூமி வேகம் கூடுதே அதில் உந்தன் வெப்பம் சேர எல்லாம் சொர்க்கமாகுதே ஆண் : ஹையையோ உன்னாலே எந்தன் காலங்கள் எல்லாம் மாறுதே இன்றோடு என்னோட வானில் வண்ணங்கள் எல்லாம் கூடுதே ஆண் : இரையை தேடும் பறவை போல் இதயம் உன்னை தேடும் தேடும் கரையை தேடும் படகை போல் அன்பே உன்னை விழிகள் தேடும் ஆண் : அழகே நீ நடந்த பாதை பூக்கள் ஆகுதே அதில் உந்தன் பாதம் தீண்ட பூவின் வாசம் கூடுதே ஆண் : ஹையையோ உன்னாலே எந்தன் காலங்கள் எல்லாம் மாறுதே இன்றோடு என்னோட வானில் வண்ணங்கள் எல்லாம் கூடுதே… ஆண் : என் சுவாசம் நீ உன் தேடல் நான் என் ஆழி நீ நீந்தும் மீனாய் நான் ஆண் : தூங்கும் போதும் ஞாபகம் தேடி பார்த்தேன் உன் முகம் நேரில் உன்னை பார்த்ததும் கண்கள் மூட மறக்கிறேன்