← Back

Aasai Mugam Song Lyrics

Singer : Niranjana Ramanan Music by : Staccato Lyrics by : Mahakavi Bharathiyar Female : Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Female : Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo….. Female : Nesam marakkavillai nenjam Enil ninaivu mugam marakkalaamo…. Female : Aasai mugam marandhu pochae Aasai mugam marandhu pochae Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi… Female : Aasai mugam marandhu pochae Idhai aaridam solvenadi thozhi…
பாடகி : நிரஞ்சனா ரமணன் இசை அமைப்பாளர் : ஸ்டாக்காட்டோ பாடல் ஆசிரியர் : மஹாகவி பாரதியார் பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமாே பெண் : நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகம் மறக்கலாமாே பெண் : ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி பெண் : ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி