← Back

Rakkaala Velaiyila Raasa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Chorus : ………………. Male : ………………. Chorus : ………………. Male : ………………. Chorus : …………….. Female : Raakkaala velaiyila raasa nee vaadayila Raakkaala velaiyila raasa nee vaadayila Ila meni soodaaguthu idham thedi poraaduthu Ila meni soodaaguthu…..aah…idham thedi poraaduthu Male : Raakkaala velaiyilae en rasaththi aadaiyilae Ssh…..Ila meni soodaaguthu idam thedi poraaduthu Female : Yae….yaah….ae…yaeh….ae…yaeh….ae…yaeh….hae Male : …………… Female : Thega villai valaiththavanae Moga kanai thoduththavanae Vanji ennai vadhippavanae Konji ennai sithaippavanae Male : Unarvugal thavikkuthu Unnai ingu azhaikkuthu ammaadiyo Female : Haa…aa… Male : Udhadugal thudikkuthu Ullammo vedikkuthu ammaadiyo…vvv…. Female : Ssh…..raakkaala velaiyila Male : Aa….aah…aahaa Female : Raasa nee vaadayila Male : Aa….aah…aahaa En meni soodaaguthu Female : Aah… Male : Idam thedi poraaduthu Chorus : ……………. Male : Hae….devathiyin thiruvadiyil Thavam kidanthu varam ketkavo Maadhulaiyin malar meniyil Thavazhnthu vanthu sugam serkkavo Female : Poojaiyai thodarnthida poochcharam Udhirnthida ammaadiyo… Male : Aa….aa….a…. Female : Aavalai thoondida Kaavalai thandisa ammaadiyo…vvv…. Male : Raakkaala velaiyila Female : Aa….aah…aahaa Male : Raasa nee vaadayila Female : Aa….aah…aahaa Ila meni soodaaguthu Male : A….aah… Female : Idham thedi poraaduthu Male : Raakkaala velaiyila Female : Raasa nee vaadayila Male : En meni soodaaguthu Female : Idham thedi poraaduthu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : ……………………….. ஆண் : ………………………. குழு : ……………………….. ஆண் : ………………………. குழு : ……………………….. பெண் : ராக்கால வேளையில ராசா நீ வாடயில ராக்கால வேளையில ராசா நீ வாடயில இள மேனி சூடாகுது இதம் தேடி போராடுது இள மேனி சூடாகுது ….அஹ் இதம் தேடி போராடுது ஆண் : ராக்கால வேளையிலே என் ராசாத்தி ஆடையிலே ஸ்……..என் மேனி சூடாகுது இடம் தேடி போராடுது பெண் : ஏ….ஏஹ்……ஏ….ஏஹ்……ஏ….ஏஹ்……ஏ….எஹ்…ஹே ஆண் : …………………………… பெண் : தேக வில்லை வளைத்தவனே மோக கணை தொடுத்தவனே வஞ்சி என்னை வதைப்பவனே கொஞ்சி என்னை சிதைப்பவனே ஆண் : உணர்வுகள் தவிக்குது உன்னை இங்கு அழைக்குது அம்மாடியோ பெண் : ஹா…..ஆ…. ஆண் : உதடுகள் துடிக்குது உள்ளமோ வெடிக்குது அம்மாடியோ……வ்வ்.. பெண் : ஸ்…… ராக்கால வேளையில ஆண் : ஆ…..ஆஹ்……ஆஹா…. பெண் : ராசா நீ வாடயில ஆண் : ஆ…..ஆஹ்……ஆஹா…. என் மேனி சூடாகுது பெண் : ஆஹ்….. ஆண் : இடம் தேடி போராடுது குழு : ……………………….. ஆண் : ஹே…..தேவதையின் திருவடியில் தவம் கிடந்து வரம் கேட்கவோ மாதுளையின் மலர் மேனியில் தவழ்ந்து வந்து சுகம் சேர்க்கவோ பெண் : பூஜையை தொடர்ந்திட பூச்சரம் உதிர்ந்திட அம்மாடியோ……. ஆண் : ஆ..ஆ……அ பெண் : ஆவலை தூண்டிட காவலை தாண்டிட அம்மாடியோ வ்வ் ஆண் : ராக்கால வேளையிலே பெண் : ஆ…..ஆஹ்……ஆஹா…. ஆண் : என் ராசாத்தி ஆடையிலே பெண் : ஆ…..ஆஹ்……ஆஹா…. இள மேனி சூடாகுது ஆண் : ஆ….ஆஹ்… பெண் : இதம் தேடி போராடுது ஆண் : ராக்கால வேளையிலே பெண் : ராசா நீ வாடயில ஆண் : என் மேனி சூடாகுது பெண் : இதம் தேடி போராடுது