← Back

Oru Vaatti Song Lyrics

Singers : Naresh Iyer and Vandhana Music by : N. R. Raghunanthan Female : Ahaa..aaa..haa..aaa.. Haa..aaa..haa…aaa… Ahaa..aaa..haa..aaa.. Haa..aaa..haa…aaa…haaahaa… Female : Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Female : Enna senja enakketho aachu Solla solla suduthae en moochu Matha yaanai mithamaana Kathaiyaa pochu Female : Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Female : Meena paatha kokkaaga Nee kothi pora sollama Potta kaadu enna neethaan Senjathenna vellaama Female : Vaaiyaara nee pesa Thallaaduren thaangaama Aagaaram sellaama Allaaduren thoongaama Female : Pora paatha pogaama Vera yethum thonaama Paakkurenae unna naanum Vacha kannu vaangaama Female : Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Male : Thana nana naa Thana naanaa nana naa Thana nana nana nana Nana nana nana naa Female : Velai yethum seiyaama Naan nikkirenae veenaaga Moolai ketta aala pola Sokkurenae loosaaga Female : Pooaana penn naanum Vemburenae kaayaga Yaarodum pesaama Ondurenae theevaaga Female : Soorakaathu neeyaaga Solaporiyum naanaaga Enna neeyum suthi vaara Aala kollum peyaaga Female : Oruvaatti una paathu Usurae karanju poyiruchu Pasumaattu madipola Manasum kavicha aayiruchu Female : Enna senja enakketho aachu Solla solla suduthae en moochu Matha yaanai mithamaana Kathaiyaa pochu
பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் வந்தனா இசை அமைப்பாளர் : ரகுநந்தன் பெண் : ………………………………… பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு பெண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு மத யானை மிதமான கதையா போச்சு பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு பெண் : மீன பாத்த கொக்காக நீ கொத்தி போற சொல்லாம பொட்ட காடு என நீதான் செஞ்சதென்ன வெள்ளாம பெண் : வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம பெண் : போற பாதை போகாம வேற ஏதும் தோணாம பாக்குறேனே உன்ன நானும் வச்ச கண்ணு வாங்காம பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு ஆண் : ……………………………. பெண் : வேலை ஏதும் செய்யாம நான் நிக்குறேனே வீணாக மூளை கெட்ட ஆள போல சொக்குறேனே லூசாக பெண் : பூஆன பெண் நானும் வெம்புறேனே காயாக யாரோடும் பேசாம ஒன்டுறேனே தீவாக பெண் : சூரகாத்து நீயாக சோளப்பொரியும் நானாக என்ன நீயும் சுத்தி வார ஆள கொள்ளும் பேயாக பெண் : ஒருவாட்டி உன பாத்து உசுரே கரைஞ்சு போயிருச்சு பசுமாட்டு மடிப்போல மனசும் கவிச்சு ஆயிருச்சு பெண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு மத யானை மிதமான கதையா போச்சு