← Back

Thandhayum Song Lyrics

Singer : S. Janaki Music by : Srikanth Deva Female : { Thandhaiyum yaaro Thaayaarum yaaro Aararoo..aararoo..aariraaroo} (2) Female : Sondham endru solla Sondha nizhalthaano Vandha vazhi ellam Kallum mullum thaano Female : Pirappathum iyarkaithan Irappathum iyarkaithaan Idaiyilae nadappadhu Edhuvumae seyarkaithaan Female : Thandhaiyum yaaro Thaayaarum yaaro Aararoo..aararoo..aariraaroo Female : Chandiranum irukku Iravukku unakku Sooriyanum irukku Pagalukku unakku Dhevadhai irukku Anbukku unakku Kuraiyenna irukku Sollaiyaa enakku…sollaiyaa enakku Female : Aaa….aaa…aaa…aaa.. Female : Thatti vizhumbodhu Thaangi unna pidikka Kannil thanni vazhinjaa Seelaiyila thudaikka Paalmanam padaicha Pennoruthi irukka Innum enna kavalai Vaazhkkaiya thuvakka Vaazhkkaiya thuvakka… Female : Aaraaro aaraaro aariro aaraaroo Aaraaro aaraaro aariro aaraaroo Aariro aaraaroo…aariro aaraaroo Aariro aaraaroo….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : { தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ } (2) பெண் : சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் தானோ பெண் : பிறப்பதும் இயற்கைதான் இறப்பதும் இயற்கைதான் இடையிலே நடப்பது எதுவுமே செயற்கைதான் பெண் : தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ பெண் : சந்திரனும் இருக்கு இரவுக்கு உனக்கு சூாியனும் இருக்கு பகலுக்கு உனக்கு தேவதை இருக்கு அன்புக்கு உனக்கு குறையென்ன இருக்கு சொல்லையா எனக்கு சொல்லையா எனக்கு பெண் : ……………………………… பெண் : தட்டிவிழும்போது தாங்கி உன்னப் பிடிக்க கண்ணில் தண்ணி வழிஞ்சா சீலையில துடைக்க பால்மனம் படைச்ச பெண்ணொருத்தி இருக்கா இன்னும் என்ன கவலை வாழ்க்கையத் துவக்க வாழ்க்கையத் துவக்க பெண் : ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ