← Back

Katti Thangame (Pathos) Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam ondru katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Female : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Male : Enna kuraiyo ennidaththil sollu kannae Vennilaavai naan bommai seiven Kannil vazhiyum kaneer thuli kaayum munnae Kanneer thulikku niyaayam seiven Male : Ssedhai andru sidhai ponaal erinthathu neruppum Raman indru sirai ponaan idhuvoru thiruppam Raman andru seedhaiyai meettu nadanthaan Indru ilakkuvanthaan ramanai meettu koduppaan Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Enthan kannukkul vaiththu kaaval irupena Unthan annaikkum enthan aavi koduppaen Ennai nambungal punagai sinthungal Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Male : Kannai thudaiththu mella nada mella nada Kaval iruppaen pinnae pinnae Gangai nadhikkum rendu pakkam karai nindru Kaval irukkum kannae kannae Male : Vantha uravendruthaanae Unnai andru ninaiththaen Sontha uravendru indru iru vizhi nanaiththaen Suttri varum bhoomithaan ullavaraikkum En sokka thanga kattiyae sonthamirukkum Male : Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒன்று கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் ஆண் : என்ன குறையோ என்னிடத்தில் சொல்லு கண்ணே வெண்ணிலவை நான் பொம்மை செய்வேன் கண்ணில் வழியும் கண்ணீர் துளி காயும் முன்னே கண்ணீர் துளிக்கு ஞாயம் செய்வேன் ஆண் : சீதை அன்று சிதை போனாள் எரிந்தது நெருப்பும் ராமன் இன்று சிறை போனான் இதுவொரு திருப்பம் ராமன் அன்று சீதையை மீட்டு நடந்தான் இன்று இலக்குவன் தான் ராமனை மீட்டுக் கொடுப்பான் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் எந்தன் கண்ணுக்குள் வைத்து காவல் இருப்பேன் உந்தன் அன்னைக்கும் எந்தன் ஆவிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் ஆண் : கண்ணைத் துடைத்து மெல்ல நட மெல்ல நட காவல் இருப்பேன் பின்னே பின்னே கங்கை நதிக்கும் ரெண்டு பக்கம் கரை நின்று காவல் இருக்கும் கண்ணே கண்ணே ஆண் : வந்த உறவென்றுதானே உன்னை அன்று நினைத்தேன் சொந்த உறவென்று இன்று இரு விழி நனைத்தேன் சுற்றி வரும் பூமிதான் உள்ளவரைக்கும் என் சொக்கத் தங்கக் கட்டியே சொந்தமிருக்கும் ஆண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்….