← Back

Oh Maname Song Lyrics – Ratchan

Singer : Sinduri Vishal Music by : Mark K Robin Lyrics by : G. Muralidharan Female : Oh manamae nogadhae Karum irulae vilagayoo Siru osai kettaalae Thalir dhegam marugadhoo Female : Ul manadhil kaayangal kuraiyadha ..aa In nilaiyai maayai pol maraiyaadha.aa Paadhai maari ponen nanae Neeyae vandhaai kaathu thaane Chorus : Adada pirivae… Uyire thaanga thuyare Odum unnai partha nodiyae Valvae malarudhu unnaal… Chorus : Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Female : Nam payanam Edhuvaraiyil arivoma..aa Nam pirappae Serndhu irukkka pirandhoma..aa Maara naesa bandham aaven Chorus : Adada pirivae… Uyire thaanga thuyare Odum unnai partha nodiyae Valvae malarudhu unnaal… Chorus : Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Neeyae thaanae…. Female : Haa..aaaa…aaaa…haa..aa..aa
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : மார்க் கே ராபின் பாடல் ஆசிரியர் : ஜி. முரளிதரன் பெண் : ஓ மனமே நோகாதே கரும் இருளே விளகாயோ சிறு ஓசை கேட்டாலே தளிர் தேகம் மருகாதோ பெண் : உள் மனதில் காயங்கள் குறையாதா..ஆஆ இந்நிலையை மாயைப்போல் மறையாதா ..ஆஅ பாதை மாறி போனேன் நானே … நீயே வந்தாய் காத்து தானே … குழு : அடடா பிரிவே .. உயிரே தாங்கா துயரே ஓடும் உன்னை பார்த்த நொடியே வாழ்வே மலருது உன்னால் குழு : நீயே தானே … நீயே தானே … நீயே தானே … நீயே தானே … பெண் : நம் பயணம் எது வரையில் அறிவோமா நம் பிறப்பதே சேர்ந்து இருக்க பிறந்தோமா மாறா நேச பந்தம் ஆவேன் குழு : அடடா பிரிவே .. உயிரே தாங்கா துயரே ஓடும் உன்னை பார்த்த நொடியே வாழ்வே மலருது உன்னால் குழு : நீயே தானே … நீயே தானே … நீயே தானே … நீயே தானே … பெண் : ஹா ..ஆ..ஆ..ஹா..ஆஅ…ஆஅ…