← Back

Paattil Enna Solven Song Lyrics

Singers : M. M. Mariyappa and T. V. Rathinam Music by : S. M. Subbaiah Naidu Females : Paattai enna solvaen paalki Paattai enna solvaen paalki Paavalar gnjaana oviyamaana thamizh Paattai enna solvaen paalki Paavalar gnjaana oviyamaana thamizh Paattai enna solvaen paalki Females : Paattinilum porul thotratthilum… Aa…aa…aa… Paattinilum porul thotratthilum innisai Kootturavilum inbam oottidum aanandha Females : Paattai enna solvaen paalki Paavalar gnjaana oviyamaana thamizh Paattai enna solvaen paalki Male : {Eppadi sangeedham Male : Sakkarai pongal maadhiri Orae inippu aana Male : Enna Male : Indha paattoda oruvar aadinaa Male : Oruvar enna iruvar aadattum Male : M… aadattum} (Dialogue) Females : Aattam aanandham tharum shadhur Aattam aanandham tharum Azhagaana mayil polum Oyilaaga aadum shadhur Aattam aanandham tharum Azhagaana mayil polum Oyilaaga aadum shadhur Aattam aanandham tharum Male : {Eppadi aattam Male : Aattam nallaathaan irukku Aanaa anjaaru paer saerndhaadinaa Male : Appadiyae aadattum Male : Sari aadattum} (Dialogue) Females : Paattukkisaindha raaga thaalang kootti Thamizh paattukkisaindha raaga thaalang kootti Paarvaiyudan karangal kaalgalaatti Kann paarvaiyudan karangal kaalgalaatti Theettum kavipporul theriyakkaatti Pulavar theettum kavipporul theriyakkaatti Sindhai magizhayindha dhaegaarogyam perum Females : Aattam aanandham tharum Azhagaana mayil polum Oyilaaga aadum shadhur Aattam aanandham tharum Male : {Sishyaa Male : Guruji Male : Manadhirku ondrum thirupthiyaaga Illaiyae Male : M… Adhai naanum nenachaen Neengalum sonneenga Male : Sari ini penn thaedum vaelaikku Naamae purappaduvom Male : Sari purappaduvom} (Dialogue)
பாடகர்கள் : எம். எம். மாரியப்பா மற்றும் டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாவலர் ஞான ஓவியமான தமிழ் பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாவலர் ஞான ஓவியமான தமிழ் பாட்டையென்ன சொல்வேன் பால்கி இருவர் : பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்…… ஆ……ஆ……ஆ பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப் இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாவலர் ஞான ஓவியமான தமிழ் பாட்டையென்ன சொல்வேன் பால்கி ஆண் : {எப்படி சங்கீதம் ஆண் : சக்கரை பொங்கல் மாதிரி ஒரே இனிப்பு ஆனா ஆண் : என்ன ஆண் : இந்த பாட்டோட ஒருவர் ஆடினா ஆண் : ஒருவர் என்ன இருவர் ஆடட்டும் ஆண் : ம்…ஆடட்டும்} (வசனம்) இருவர் : ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும் ஆண் : {எப்படி ஆட்டம் ஆண் : ஆட்டம் நல்லாத்தான் இருக்கு ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா ஆண் : அப்படியே ஆடட்டும் ஆண் : சரி ஆடட்டும்} (வசனம்) இருவர் : பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும் பெண்கள் : ஆட்டம் ஆனந்தம் தரும் அழகான மயில் போலும் ஒயிலாக ஆடும் சதுர் ஆட்டம் ஆனந்தம் தரும் ஆண் : {சிஷ்யா ஆண் : குருஜி ஆண் : மனதிற்கு ஒன்றும் திருப்தியாக இல்லையே ஆண் : ம்…அதை நானும் நெனச்சேன் நீங்களும் சொன்னீங்க ஆண் : சரி இனி பெண் தேடும் வேலைக்கு நாமே புறப்படுவோம் ஆண் : சரி புறப்படுவோம்} (வசனம்)