← Back

Ponnoonjal Katti Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Aalangudi Somu Female : Ponnoonjal katti vaiththu Poovai ennai aatti vaiththu Ponnoonjal katti vaiththu Poovai ennai aatti vaiththu Paarththirukkum mannavarae ennavarae Bakthiyil ennulagam ponnulagam Unthan bakthiyil ennulagam ponnulagam Female : Ponnoonjal katti vaiththu Poovai ennai aatti vaiththu Female : Nenjilae aasai vanthaal nimmathikku theemaiyundu Nenjilae aasai vanthaal nimmathikku theemaiyundu Neengaatha anporu naal neerkkumizhi aavathundu Neengaatha anporu naal neerkkumizhi aavathundu Neengaatha anporu naal neerkkumizhi aavathundu Vanjiyarin vaazhkkaiyilae vanangum dheivamondru Antha vasalil ullavarai vattraatha inbamundu Female : Ponnoonjal katti vaiththu Poovai ennai aatti vaiththu Paarththirukkum mannavarae ennavarae Bakthiyil ennulagam ponnulagam Unthan bakthiyil ennulagam ponnulagam Female : Kannilae unaiyeduththu Kaanaatha sugam padaithaen Penninam perumai pera Bakthiyin uruveduththaen Penninam perumai pera Bakthiyin uruveduththaen Female : Vinnilae nilaverinthaal Veedhiyil oli sirikkum Unnilae naanirunthaa Ulagae enai mathikkum Female : Ponnoonjal katti vaiththu Poovai ennai aatti vaiththu Paarththirukkum mannavarae ennavarae Bakthiyil ennulagam ponnulagam Unthan bakthiyil ennulagam ponnulagam
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து பூவை என்னை ஆட்டி வைத்து பொன்னூஞ்சல் கட்டி வைத்து பூவை என்னை ஆட்டி வைத்து பார்த்திருக்கும் மன்னவரே என்னவரே பக்தியில் என்னுலகம் பொன்னுலகம் உந்தன் பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்….. பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து பூவை என்னை ஆட்டி வைத்து பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால் நிம்மதிக்கு தீமையுண்டு நெஞ்சிலே ஆசை வந்தால் நிம்மதிக்கு தீமையுண்டு நீங்காத அன்பொரு நாள் நீர்க்குமிழி ஆவதுண்டு நீங்காத அன்பொரு நாள் நீர்க்குமிழி ஆவதுண்டு வஞ்சியரின் வாழ்க்கையிலே வணங்கும் தெய்வமொன்று அந்த வாசலில் உள்ளவரை வற்றாத இன்பமுண்டு பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து பூவை என்னை ஆட்டி வைத்து பார்த்திருக்கும் மன்னவரே என்னவரே பக்தியில் என்னுலகம் பொன்னுலகம் உந்தன் பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்….. பெண் : கண்ணிலே உனையெடுத்து காணாத சுகம் படைத்தேன் பெண்ணினம் பெருமை பெற பக்தியின் உருவெடுத்தேன் பெண்ணினம் பெருமை பெற பக்தியின் உருவெடுத்தேன் பெண் : விண்ணிலே நிலவெறிந்தால் வீதியில் ஒளி சிரிக்கும் உன்னிலே நானிருந்தா உலகே எனை மதிக்கும் பெண் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து பூவை என்னை ஆட்டி வைத்து பார்த்திருக்கும் மன்னவரே என்னவரே பக்தியில் என்னுலகம் பொன்னுலகம் உந்தன் பக்தியில் என்னுலகம் பொன்னுலகம்…..