← Back

Chinna Chinna Kangal Song Lyrics – Goat – The Greatest of All Time 2024 Film

Singers : Thalapathy Vijay, Yuvan Shankar Raja and Raja Bhavatharini Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Female : Chinna chinna kangal Sirikiratho Karuvarai meedum Manakiratho Female : Ettu vaithu vaanam Varugiratho Thithipuyal nenjil Moolgiratho Female : Kanney ini oru pothum Pirive illai Pinjey nee oru kodi Thayin pillai Female : Uravellam ondraaga Vizhi ellaam thaenaga Irul ellaam thoolaga Paravai kootil vinmeen pooka Female : Vaaraadha maamaniyaai Vanthaaye uivaaga Manaselam oli veesa Un meesai kooda mazhalai pesa Female : Chinna chinna kangal Sirikiratho Karuvarai meedum Manakiratho Female : Ettu vaithu vaanam Varugiratho Thithipuyal nenjil Moolgiratho Male : Mazhai pozhigira irandaam nalil Vizhum thuliyil maasillai Ithu oruvagai irandaam piravi Vaazhvil inimel kurai illai Male : Yutham purigira mannil mannil Ratha bantham pol balam illai Vaa ezhunthidu vaal suzhatridu Vaan kizhithidu bayam illai Male : Keechai maranthu pona Kiliyin mounam pola Idhayam thavitha pothu Nee isayaai ulle vanthaaye Male : Uravellam ondraaga Vizhi ellaam thaenaga, Irul ellaam thoolaga Paravai kootil vinmeen pooka Male : Thozhi unai paarthathum Naetrin mugam yosanai Rettai jadai vaasanai Neethaana nijamthana Male : Vayathin mudhal kaadhala Vaarthai illa veiyila Saatchi illa sarala Neethaana nijamthaana Male : Adi yethum ariya en nenjil Iragaaga vizhunthaaye Kaalam paruvam kadanthaalum Kalayaamal nindraye Male : Povom Pala naatkal pinne pinne Vaazhvom Naam valaraadha pillai pole Male : Humming….. Female : Chinna chinna kangal Sirikiratho Karuvarai meedum Manakiratho Female : Ettu vaithu vaanam Varugiratho Thithipuyal nenjil Moolgiratho
பாடகர்கள் : தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜா பவதாரணி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. பெண் : எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ.. பெண் : கண்ணே.. இனி ஒரு போதும் பிரிவே இல்லை! பிஞ்சே.. நீ ஒரு கோடி தாயின் பிள்ளை! பெண் : உறவெல்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக இரவெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க… பெண் : வாராத மாமணியாய் வந்தாயே உய்வாக மனசெல்லாம் ஒளி வீச உன் மீசை கூட மழலை பேச.. பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. பெண் : எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ.. ஆண் : மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை இது ஒரு வகை இரண்டாம் பிறவி வாழ்வில் இனிமேல் குறையில்லை.. ஆண் : யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில் ரத்த பந்தம் போல் பலமில்லை.. வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு.. வான் கிழித்திடு.. பயமில்லை! ஆண் : கீச்சை மறந்துப்போன கிளியின் மௌனம் போல.. இதயம் தவித்த போது நீ இசையாய் உள்ளே வந்தாயே! ஆண் : உறவில்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக இருளெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க… ஆண் : தோழி உனைப் பார்த்ததும் நேற்றின் முகம் யோசனை.. ரெட்டை ஜடை வாசனை.. நீதானா? நிஜம்தானா? ஆண் : வயதின் முதல் காதலா? வார்த்தை இல்லா வெய்யிலா? சாட்சி இல்லா சாரலா? நீ தானா? நிஜம் தானா? ஆண் : அடி ஏதும் அறியா என் நெஞ்சில் இறகாக விழுந்தாயே.. காலம் பருவம் கடந்தாலும் கலையாமல் நின்றாயே! ஆண் : போவோம் பல நாட்கள் பின்னே பின்னே.. வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே… ஆண் : முனங்கல் ….. பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. பெண் : எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..