← Back

Sangeetha Kuyile En Song Lyrics

Singers : Mano and P. Susheela Music by : Premi -Sreeni Male : Kaal irandum mann mela paava Un kannirandum en mela thaava Ada unna pola oorukkul yaarum illa Vaadi pulla Male : Sangeetha kuyilae en singaara mayilae Nee asanju nadakaiyilae Manasu kedanthu ingae thaviyaa thavikudhadi Nee kandaangi kattikittu Kammanga karaiyoram vandhaakka podhumadi Female : Aasa mottu vittu poovaa poothathu Adha mooda saelaikkippo vaelai vandhadhu Aasa mottu vittu poovaa poothathu Adha mooda saelaikkippo vaelai vandhadhu Male : Manja thaavani kaathil aadi enna vattudhu Female : Nenjam aavani maasam thanga thaali ketkkudhu Male : Hae aagattum konjam kaalam thaan Alli kondu povenae indha maaman thaan Mella thaan anaippen kitta vaa en poonthaenae Pazhaga vrum Male : Sangeetha kuyilae en singaara mayilae Nee asanju nadakaiyilae Manasu kedanthu ingae thaviyaa thavikudhadi . Haang Male : Solakkaadu namma serthu vechadhu Enna aazha sondham unna paathu vechadhu Solakkaadu namma serthu vechadhu Enna aazha sondham unna paathu vechadhu Female : Pattu payila saayum bothum Thookam vallaiyae Male : Ketti melathai ketkkum varai Yekkam thollaiyae Female : Hoi thaalikku sollividunga Sondham kollum naal mattum thalli irunga Andha naal varuven indha maaman thozh mel poopola Male : Sangeetha kuyilae en singaara mayilae Nee asanju nadakaiyilae Manasu kedanthu ingae thaviyaa thavikudhadi Nee kandaangi kattikittu Kammanga karaiyoram vandhaakka podhumadi Female : Sangeetha kuyilthaan un singaara mayilthaan Nee anachu pidikaiyilae Manasu kedanthu ingae thudiya thudikudhaiyaa Pudhu kandaangi vangikittu Kalyana naal paarthu vandhaakka podhumaiyaa
பாடகர்கள் : மனோ மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ப்ரேமி – ஸ்ரீனி ஆண் : கால் இரண்டும் மண் மேல பாவ உன் கண்ணிரெண்டும் என் மேலே தாவ அட உன்னப் போல ஊருக்குள்ள யாருமில்ல வாடிப் புள்ள…. ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே நீ அசைஞ்சு நடக்கையிலே மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி நீ கண்டாங்கி கட்டிக்கிட்டு கம்மாங் கரையோரம் வந்தாக்க போதுமடி பெண் : ஆச மொட்டு விட்டு பூவாப் பூத்தது அத மூட சேலைக்கிப்போ வேளை வந்தது ஆச மொட்டு விட்டு பூவாப் பூத்தது அத மூட சேலைக்கிப்போ வேளை வந்தது ஆண் : மஞ்சத் தாவணி காத்தில் ஆடி என்ன வாட்டுது பெண் : நெஞ்சம் ஆவணி மாசம் தங்கத் தாலிக் கேக்குது ஆண் : ஹே ஆகட்டும் கொஞ்சக் காலம்தான் அள்ளிக் கொண்டு போவேனே இந்த மாமன்தான் மெல்லத்தான் அணைப்பேன் கிட்ட வா என் பூந்தேனே பழக வரும்…… ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே நீ அசைஞ்சு நடக்கையிலே மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி….ஹாங்.. ஆண் : சோளக்காடு நம்ம சேத்து வச்சது என்ன ஆள சொந்தம் உன்ன பாத்து வச்சது சோளக்காடு நம்ம சேத்து வச்சது என்ன ஆள சொந்தம் உன்ன பாத்து வச்சது பெண் : பட்டுப் பாயில சாயும்போதும் தூக்கம் வல்லையே ஆண் : கெட்டி மேளத்தை கேட்கும் வரை ஏக்கம் தொல்லையே பெண் : ஹோய் தாலிக்கு சொல்லிவிடுங்க சொந்தம் கொள்ளும் நாள் மட்டும் தள்ளி இருங்க அந்த நாள் வருவேன் இந்த மாமன் தோள் மேலே பூப்போலே… ஆண் : சங்கீதக் குயிலே என் சிங்கார மயிலே நீ அசைஞ்சு நடக்கையிலே மனசு கெடந்து இங்கே தவியாத் தவிக்குதடி நீ கண்டாங்கி கட்டிக்கிட்டு கம்மாங் கரையோரம் வந்தாக்க போதுமடி பெண் : சங்கீதக் குயில்தான் உன் சிங்கார மயில்தான் நீ அணைச்சு புடிக்கையிலே மனசு கெடந்து இங்கே துடியா துடிக்குதய்யா புது கண்டாங்கி வாங்கிக்கிட்டு கல்யாண நாள் பார்த்து வந்தாக்க போதுமய்யா…