← Back

Saayamal Saaigindra Song Lyrics

Singers : Benny Dayal and Chorus Music by : Ghibran Chorus : {Dhum dhum dhum dhum Dhum dhum Youre my sky Dhum dhum dhum dhum You are my eye} (2) Male : Hoo oo oo Saayamal saaigindra maalai Endhan thozh meedhu Saaindhaada nee Hoo oo oo Thee indri thindaadum velai Endhan nenjodu nenjaaga nee Hoo oo oo…ooo Male : Vin meengal vaazhgindra Veedhi melae Nee dhaan en paal nila Theiyaamal ooyaamal paayum Kaadhalaai anbae….. Chorus : Kaalangal kolangal Male : Maarattum Chorus : Maaramal ennodu Male : Aadadi Chorus : Thaalangal thernthaalum Male : Theerattum Chorus : Theeramal ennodu Male : Nee aadu Chorus : Dhum dhum dhum dhum Dhum dhum Youre my sky Dhum dhum dhum dhum You are my eye Chorus : Raba reba reba ra reba Raba reba reba raa Hoo hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo hoo Male : Un kaiyai naan korkkum bothu Indha boologam poo medaiyaai En kaadhil nee pesum bothu Endhan nenjodu thaenodaiyaai Male : Yaarukkum ketkaadha paadal ondrai Naam mattum ketkkirom Veraarum kaanaadha kaadhal Kaangirom…anbae Chorus : Kaalangal kolangal Male : Maarattum Chorus : Maaramal ennodu Male : Aadadi Chorus : Thaalangal thernthaalum Male : Theerattum Chorus : Theeramal ennodu Male : Nee aadu Chorus : ……………………….. Male : Vaanathin saayangal maarum Undhan vannangal maarathadi Poongaatrin vaasangal theerum Undhan inbangal theeradhadi Male : Mann thondrum ellaamae Maari pogum Namm kaadhal maaruma Un meedhu naan konda mogam Theeruma….anbae…ae…. Chorus : Kaalangal kolangal Male : Maarattum Chorus : Maaramal ennodu Male : Aadadi Chorus : Thaalangal thernthaalum Male : Theerattum Chorus : Theeramal ennodu Male : Nee aadu Chorus : {Dhum dhum dhum dhum Dhum dhum Youre my sky Dhum dhum dhum dhum You are my eye} (2)
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜிப்ரான் குழு : {தும் தும் தும் தும் தும் தும் யூ ஆர் மை ஸ்கை தும் தும் தும் தும் யூ ஆர் மை ஐ} (2) ஆண் : ஹோ ஓ ஓ சாயாமல் சாய்கின்ற மாலை எந்தன் தோள் மீது சாய்ந்தாட நீ ஹோ ஓ ஓ தீ இன்றித் திண்டாடும் வேளை எந்தன் நெஞ்சோடு நெஞ்சாக நீ ஹோ ஓ ஓ… ஓஒ ஆண் : விண்மீன்கள் வாழ்கின்ற வீதி மேலே நீ தான் என் பால் நிலா தேயாமல் ஓயாமல் பாயும் காதலாய் அன்பே….. குழு : காலங்கள் கோலங்கள் ஆண் : மாறட்டும் குழு : மாறாமல் என்னோடு ஆண் : ஆடடடி குழு : தாளங்கள் தீர்ந்தாலும் ஆண் : தீரட்டும் குழு : தீராமல் என்னோடு ஆண் : நீ ஆடு குழு : தும் தும் தும் தும் தும் தும் யூ ஆர் மை ஸ்கை தும் தும் தும் தும் யூ ஆர் மை ஐ குழு : …………………………. ஆண் : உன் கையை நான் கோர்க்கும் போது இந்தப் பூலோகம் பூ மேடையாய் என் காதில் நீ பேசும் போது எந்தன் நெஞ்சோடு தேனோடையாய் ஆண் : யாருக்கும் கேட்காத பாடல் ஒன்றை நாம் மட்டும் கேட்கிறோம் வேறாரும் காணாத காதல் காண்கிறோம்…..அன்பே…… குழு : காலங்கள் கோலங்கள் ஆண் : மாறட்டும் குழு : மாறாமல் என்னோடு ஆண் : ஆடடடி குழு : தாளங்கள் தீர்ந்தாலும் ஆண் : தீரட்டும் குழு : தீராமல் என்னோடு ஆண் : நீ ஆடு ஆண் : வானத்தின் சாயங்கள் மாறும் உந்தன் வண்ணங்கள் மாறாதடி பூங்காற்றின் வாசங்கள் தீரும் உந்தன் இன்பங்கள் தீராதடி ஆண் : மண் தோன்றும் எல்லாமே மாறிப்போகும் நம் காதல் மாறுமா உன் மீது நான் கொண்ட மோகம் தீருமா…..அன்பே…..ஏ….. குழு : காலங்கள் கோலங்கள் ஆண் : மாறட்டும் குழு : மாறாமல் என்னோடு ஆண் : ஆடடடி குழு : தாளங்கள் தீர்ந்தாலும் ஆண் : தீரட்டும் குழு : தீராமல் என்னோடு ஆண் : நீ ஆடு குழு : {தும் தும் தும் தும் தும் தும் யூ ஆர் மை ஸ்கை தும் தும் தும் தும் யூ ஆர் மை ஐ} (2)