← Back

Athai Magal Rathinathai Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan… Female : Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa Female : Oho oho oho oho Hoo…hoo hooo…ooo… Oho oho oho oho Haa…aaa….haa..aaa… Female : Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa Female : {Muthu muthu pechu Kathi vizhi veechu Athanaiyum marathaaraa}(2) Female : Munnazhagu thoonga Pinnazhagu yenga Penn azhagai viduvaaraa Penn azhagai viduvaaraa…aa.. Female : {Muththiraiyai pottu Chithirathai vaati Nithiraiyai keduppaaraa} (2) Female : Moovaasai veruthu Ooraarai maranthu Munivarum aavaaraa Female : Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa Female : {Kottu muzhakkodu Kattazhagu meni Thottu vida manam illaiyoo} (2) Female : Kattilukku paadhi Thottilukku paadhi Karunai varavillaiyaa Karunai varavillaiyaa Female : Vittu pirinthaalum Etti nadanthaalum Kattaamal viduvenna Medaigalil nindru Tholargalai kandu Sollamal varuvena Female : Oho oho oho oho Hoo…hoo hooo…ooo… Oho oho oho oho Haa…aaa….haa..aaa… Female : Aththai magal rethinathai Aththaan maranthaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ..ஹோ ஹோ….ஓ…. ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹா…ஆ….ஹா…ஆ…. பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா பெண் : {முத்து முத்து பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா} (2) பெண் : முன்னழகு தூங்க பின்னழகு எங்க பெண் அழகை விடுவாரா பெண் அழகை விடுவாரா…. பெண் : {முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா} (2) பெண் : மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா பெண் : {கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட மனம் இல்லையா} (2) பெண் : கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா கருணை வரவில்லையா பெண் : விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா மேடைகளில் நின்று தோழர்களை கண்டு சொல்லாமல் வருவேனா பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ..ஹோ ஹோ….ஓ…. ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹா…ஆ….ஹா…ஆ…. பெண் : அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா