← Back

Enna Solli Paduvatho Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Ilayaraja Female : Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Female : Vannam tharum thoorigaiyae Ennangalai sollidaadho En oviyamae Enna solli paaduvadho…. Male : Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Male : Vannam tharum thoorigaiyae Ennangalai sollidaadho En oviyamae Enna solli paaduvadho…. Female : Kodi kuyil koovi Endhan nenjil koodi Mounam yeno endru ketkudhae.. Hey heyyy…. Male : Raagam thodum neram Vaanam thodum megam Ennil undhan ennam meetudhae.. Female : Nenjukkul kaadhal Suzhal.. oh..oo Moochukkul pullaankuzhal Male : Nenjukkul kaadhal suzhal.. Ohohoho.. Moochukkul pullaankuzhal Female : Verum kaatru isaiyaaga Maarugindra maayangalai Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Male : Enna solli paaduvadho Male : Andhi pirai vandhu Manjal vaanil nindru Unnazhagin vannam solludhae Oo ho ho Female : Poovin madi thoongi Thendral mozhi vaangi Poovai nenjin osai solludhae… Male : Theeraadha thaedal ondru… Oh..hooo Thedattum nenjam rendu Female : Theeraadha thaedal ondru… Ohoo ho ho.. Thedattum nenjam rendu Male : Sollaamal nillaamal Manam kollum Inba thunbam thaane Male : Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Female : Enna solli paaduvadho Enna vaarthai theduvadho Male : Vannam tharum thoorigaiyae Ennangalai sollidaadho En oviyamae Female : Enna solli paaduvadho…. Enna vaarthai theduvadho..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ பெண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ வண்ணம் தரும் தூரிகையே…. எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே பெண் : என்ன சொல்லி பாடுவதோ ஆண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ வண்ணம் தரும் தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே ஆண் : என்ன சொல்லி பாடுவதோ பெண் : கோடி குயில் கூவி எந்தன் நெஞ்சில் கூடி மௌனம் ஏனோ என்று கேட்குதே ஹேஹேய்… ஆண் : ராகம் தொடும் நேரம் வானம் தொடும் மேகம் என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே… பெண் : நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ… மூச்சுக்குள் புல்லாங்குழல் ஆண் : நெஞ்சுக்குள் காதல் சுழல் ஓஓ… மூச்சுக்குள் புல்லாங்குழல் பெண் : வெறும் காற்று இசையாக மாறுகின்ற மாயங்களை பெண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ ஆண் : என்ன சொல்லி பாடுவதோ ஆண் : அந்திப்பிறை வந்து மஞ்சள் வானில் நின்று உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஓஓஹோ…. பெண் : பூவின் மடி தூங்கி தென்றல் மொழி வாங்கி பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே….. ஆண் : தீராத தேடல் ஒன்று ஓஓ… தேடட்டும் நெஞ்சம் ரெண்டு பெண் : தீராத தேடல் ஒன்று ஓஓ… தேடட்டும் நெஞ்சம் ரெண்டு ஆண் : சொல்லாமல் நில்லாமல் மனம் கொல்லும் இன்ப துன்பம் தானே ஆண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ பெண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ ஆண் : வண்ணம் தரும் தூரிகையே எண்ணங்களை சொல்லிடாதோ என் ஓவியமே பெண் : என்ன சொல்லி பாடுவதோ என்ன வார்த்தை தேடுவதோ