← Back

Latcham Calorie Song Lyrics

Singers : Arjun Menon and Chinmayi Music by : Harris Jayaraj Chorus : ………………………….. Male : Oh latcham calorie Otrai muthathil Idhazh ottum sathathil Cellil paravuthae Kodi vinaadigal Endhan nenjathil Unnai konjum ganathil Naadi thudikkuthae Female : Oh oraayiram anukkal Nooraayiram thisukkal Ondraagavae silirkkum Nee paarvai ondrai veesinaalae Female : Neurongalum sinungum Protongalum mayangum En penmaiyum kirangum Nee otrai vaarthai pesinaalae Male : Oh latcham calorie Otrai muthathil Idhazh ottum sathathil Cellil paravuthae Kodi vinaadigal Endhan nenjathil Unnai konjum ganathil Naadi thudikkuthae Chorus : ………………………………. Female : Unnaal enakkul pudhidhaga Muththa phobia Poovai vizhikkul nee kaadhal Thoovi poviya Male : Olive pookkalaal aadai aninthu Holland veedhiyil selvom nadanthu Female : Pani pani adhu pozhiya Iruvathu viral inaiya Male : Ini ini idhazh nanaiya Uyir mella mella malara Female : Oh latcham calorie Otrai muthathil Idhazh ottum sathathil Cellil paravuthae Male : Kodi vinaadigal Endhan nenjathil Unnai konjum ganathil Naadi thudikkuthae Male : Lesaai anaithaai Ull moochum veppam kondathae Un mel inaidhaal Uyir motham jillai maaruthae Female : Un pol penmaiyai Uttru rasithaal Thaen pol nenjamum Thithithirukkum Male : Kiwi kani ival thaana Kavvi kolla idham thaana Female : Thulli sendru viduvena Nitham unnai adainthena Male : Oh latcham calorie Otrai muthathil Idhazh ottum sathathil Cellil paravuthae Female : Kodi vinaadigal Endhan nenjathil Unnai konjum ganathil Naadi thudikkuthae Male : Oraayiram anukkal Nooraayiram thisukkal Ondraagavae silirkkum Nee paarvai ondrai veesinaalae Female : Neurongalum sinungum Protongalum mayangum En penmaiyum kirangum Nee otrai vaarthai pesinaalae Chorus : ………………………………
பாடகி : சின்மயி பாடகா் : அா்ஜீன் மேனன் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் குழு : …………………………………. ஆண் : ஓ லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில் இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில் உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே பெண் : ஓ ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள் ஒன்றாகவே சிலிா்க்கும் நீ பாா்வை ஒன்றை வீசினாலே பெண் : நியூரான்களும் சினுங்கும் புரோட்டான்களும் மயங்கும் என் பெண்மையும் கிரங்கும் நீ ஒற்றை வாா்த்தை பேசினாலே ஆண் : ஓ லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில் இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில் உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே குழு : …………………………………. பெண் : உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா ஆண் : ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து ஹோலண்ட் வீதியில் செல்வோம் நடந்து பெண் : பனி பனி அது பொழிய இருவது விரல் இணைய ஆண் : இனி இனி இதழ் நனைய உயிா் மெல்ல மெல்ல மலர பெண் : ஓ லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில் இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே ஆண் : கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில் உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே ஆண் : லேசாய் அணைத்தாய் உள்மூச்சும் வெப்பம் கொண்டதே உன்மேல் இணைத்தால் உயிா் மொத்தம் ஜில்லாய் மாறுதே பெண் : உன்போல் பெண்மையை உற்று ரசித்தால் தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும் ஆண் : கிவி கனி இவள்தானா கவ்விகொள்ள இதம் தானா பெண் : துள்ளி சென்று விடுவேனா நித்தம் உன்னை அடைந்தேனா ஆண் : ஓ லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில் இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே பெண் : கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில் உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே ஆண் : ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள் ஒன்றாகவே சிலிா்க்கும் நீ பாா்வை ஒன்றை வீசினாலே பெண் : நியூரான்களும் சினுங்கும் புரோட்டான்களும் மயங்கும் என் பெண்மையும் கிரங்கும் நீ ஒற்றை வாா்த்தை பேசினாலே குழு : ………………………………….