← Back

Hello My Dear Rami Song Lyrics

Singers : J. P. Chandrababu and A. L. Raghavan Music by : Vishwanathan-Ramamoorthy Whistling : ………………………. Male : Hello my dear rami Engammaa unakku maami Hello my dear rami Engammaa unakku maami Delay seiyaadhae saami Ingu danger yaedhumillai rami Delay seiyaadhae saami Ingu danger yaedhumillai rami Male : Hello my dear rami Engammaa unakku maami Male : Chinaa bazaaru nainaa ushaaru Mainaa kuruviyae nee yaaru hahaa Ooo… ooo… oooo… Male : Thaa thatthaa thatthaa tharaa tharaara reeradhaa Male : Chinaa bazaaru nainaa ushaaru Mainaa kuruviyae nee yaaru Indha ammaavum pavunu aiyaavum davunu Aathaadi kaathaadi gavunu Indha ammaavum pavunu aiyaavum davunu Aathaadi kaathaadi gavunu Male : Over lovvu unakkum lovvu Enakkum inimae lavukku lavukku love Over lovvu unakkum lovvu Enakkum inimae lavvu love Male : Hello my dear rami Engammaa unakku maami Male : Pappaali pazhamae pachondhi radhamae Achaaram onnu kodu annamae Aahaa ooo… ooo…ooo Male : Thaa thatthaa thatthaa tharaa tharaara reeradhaa Male : Pappaali pazhamae pachondhi radhamae Achaaram onnu kodu annamae Yaarum thingaadha solaiyae Singaara kiliyae Azhaghaana mud guardu thalaiyae Male : Iva mookku spencer cake-u Iva kaadhu kekkaadhu Iva kannu sweettu bunnu Iva body kaatbaadi Male : Over lovvu unakkum lovvu Enakkum inimae lavvu love Over lovvu unakkum lovvu Enakkum inimae lavvu love Male : Hello my dear rami Engammaa unakku maami Delay seiyaadhae saami Ingu danger yaedhumillai raami
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி விசில் : …………………………………… ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி டிலே செய்யாதே சாமி இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி டிலே செய்யாதே சாமி இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ஆண் : சைனா பஜாரு நைனா உஷாரு மைனா குருவியே நீ யாரு ஹஹா ஓஓஓ….ஓஒ…..ஓஒ…. ஆண் : தா தத்தா தத்தா தரா தரார ரீரதா ஆண் : சைனா பஜாரு நைனா உஷாரு மைனா குருவியே நீ யாரு இந்த அம்மவும் பவுனு அய்யாவும் டவுனு ஆத்தாடி காத்தாடி கவுனு இந்த அம்மவும் பவுனு அய்யாவும் டவுனு ஆத்தாடி காத்தாடி கவுனு ஆண் : ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவுக்கு லவுக்கு லவ் ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவ்வு லவ் ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ஆண் : பப்பாளி பழமே பச்சோந்தி ரகமே அச்சாரம் ஒன்னு கொடு அன்னமே ஆஹா ஓஓஓ….ஓஒ…..ஓஒ…. ஆண் : தா தத்தா தத்தா தரா தரார ரீரதா ஆண் : பப்பாளி பழமே பச்சோந்தி ரகமே அச்சாரம் ஒன்னு கொடு அன்னமே யாரும் திங்காத சொளையே சிங்கார கிளியே அழகான மட்கார்டு தலையே ஆண் : இவ மூக்கு ஸ்பென்சர் கேக்கு இவ காது கேக்காது இவ கண்ணு ஸ்வீட் பன்னு இவ பாடி காட்பாடி ஆண் : ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவ்வு லவ் ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவ்வு லவ் ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி டிலே செய்யாதே சாமி இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி